செல்ப் கபோர்டு எங்கு எப்படி வர வேண்டும்?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/vastu-for-cashbox-1.jp
செல்ப் கபோர்டு எங்கு எப்படி வர வேண்டும்?

Shelf, Cuboard தெற்கு மத்தி, மேற்கு மத்தி பகுதியில் மட்டுமே வரவேண்டும், சிலர் மேற்கு பகுதியில் தென்மேற்கு சார்ந்த அமைப்போ, தெற்கு பகுதியில் தென்மேற்கு சார்ந்த அமைப்போ இருக்க வேண்டும் என்பார்கள். அதில் நான் மாறுபட்ட கருத்து உள்ளவன். ஏன் என்றால் சுவரில் அமைக்கக்கூடிய செல்ப் அமைப்பு அந்த இடத்தில் அந்த சுவரில் ஒரு பள்ளம் அமைப்பை ஏற்படுத்திவிடும். அது வாஸ்து ரீதியாக குற்றம். மேலும் அந்த வீட்டின் வெளிப்புற சுவராக இருக்கின்ற பட்சத்தில் பாதுகாப்பு தன்மை கூட குறைவு.

இந்த இடத்தில் என்னை பொறுத்தவரையில் ஏழு அடி மட்ட லாப்ட், செல்ப், கபோர்டு அமைக்கின்றபொழுது ஒரு கட்டிட கட்டுமானத்துறையின் தொழில்நுட்பத்துடன் என்னால் அமைத்துக் கொடுக்க முடியும். கபோர்டு தெற்கு, மேற்கு சுவர்களில் மட்டுமே வரவேண்டும். வடக்கு, கிழக்கு சுவர்களில் வரக்கூடாது. அடுத்ததாக செல்ப் நீங்கள் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் சுவரில் ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளிக்கு கட்டாயம் அந்த சுவரின் ஒழுக்கத்திற்காக தூக்கிய அமைப்பாக இல்லாமல் மரத்தினால் வேலை செய்து மூடப்பட்ட அமைப்பாக ஏற்படுத்திக் கொள்வது சாலச்சிறந்தது.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

Leave a Comment