வாஸ்துபடி கிணறு எங்கு வர வேண்டும்?

  1. வாஸ்து அமைப்பில் கிணறு

வாஸ்து அமைப்பில் கிணறு வடகிழக்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். வேறு எங்கும் வரக்கூடாது. ஆனாலும் மிகப்பெரிய அளவில் அந்த கிணறு இருக்கக்கூடாது. மிகப் பெரிய கிணறு இருந்தால் வாஸ்துப்படி நல்லது என்று அமைக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது மிகப்பெரிய பாதிப்புக்களை அந்த வீட்டில் உள்ள குறிப்பிட்ட பாலினத்தினருக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

ஆக வடகிழக்கு தவிர வேறு எந்த பகுதியிலும் கிணறு வரக்கூடாது. அப்படி வந்தால் ஒவ்வொரு இடங்களும் ஒவ்வொரு பாதிப்பு ஏற்படுத்தும். அதுபோல தவறான இடத்தில் இருக்கின்ற கிணறு எவ்வளவு தூரத்தில் இருந்தால் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதில் ஒவ்வொரு வாஸ்து நிபுணர்களுக்கும் ஒவ்வொரு கருத்து இருந்தாலும், என்னை பொறுத்தவரை எனது அனுபவத்தில் எவ்வளவு தூரம் தள்ளி இருந்தால் நமக்கு நன்மையாக இருக்கும்.என்றால் 500 அடிகளாவது தள்ளி இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

——————————————————-

vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore, erode, tirupur,
vastu consultant In madurai, trichy, tirunelveli,
vastu consultant in karur,ooty,dindigul,salem,

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/Jan282016.jpg
chennai vasthu

Leave a Comment