நடுத்தர மக்களாகிய நீங்கள் எப்பொழுது பணக்காரர்?

 பாசமான குடும்பமும், அன்பான நண்பர்களும், கடவுளோடுள்ள நட்பும்.

பணப் பிரச்சினையையும் கடன் தொல்லையையும் சமாளிக்க உதவுகிற  ஒருசில கருத்துக்களை நாம் எந்த நேரமும் மனதில் நிறுத்திக் கொண்டால் பெரிய பணக்காரர் அல்லாத நடுத்தர மக்களுக்கு உதவும்.அவர்களும் ஒரு கால கட்டத்தில் பணக்காரர் ஆக முடியும்.

செலவுகளைத் திட்டமிடுங்கள். “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும். தள்ளுபடி  விற்பனை போட்டிருக்கிறார்கள் என்பதற்காக எதையுமே அவசரப்பட்டு வாங்காதீர்கள். அந்த பொருள் நமது அன்றாட வாழ்வில் தேவையா அப்படி வாங்கினால் அதை தினமும் உபயோக படுத்துவோமா?அப்படி100நாட்களுக்கு உபயோக படுத்த வில்லை எனில்அதுவும்  வாஸ்து ரீதியாகபாதிப்பினைஏற்படுத்தும்.அதனால் அதற்கேற்ப அந்த செலவு தேவைதானாபார்த்து  செய்யுங்கள்.

அநாவசியமாகக் கடன் வாங்காதீர்கள்.

“கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு  அடிமை. உங்களுக்கு ஏற்கெனவே கடன் இருந்தால்… அதோடு செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தால்… கடன் கொடுத்தவர்களிடம் கடனைத் திருப்பித் தருவது பற்றிப் #பேரம் பேசிப் பாருங்கள். விடாப்பிடியாகக் கேட்டுப் பாருங்கள்.   உங்களையே #தாழ்த்தி, அவர்களிடம் கெஞ்சி கேட்டு கொள்ளுங்கள்.என்னை நன்றாக செயல்பட விட்டால்நானே உங்களுக்கு எப்பாடு பட்டாவது பணத்தினை கொண்டு வந்து கொடுத்து விடுவேன் என்று கூறுங்கள். முதல் தடவை அவர் ஒத்துக்கொள்ளாவிட்டால்கூட, ஏதாவது ‘#அட்ஜெஸ்ட்மென்ட்’ செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டே இருங்கள்.

மனத்திருப்தியுடன் இருங்கள். “நமக்கு  உணவும்  உடையும் இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும். பணத்தை வைத்து சந்தோஷத்தையோ மனத்திருப்தியையோ விலைக்கு வாங்க முடியாது. இந்த உலகத்தில் மிகமிக சந்தோஷமாக இருக்கிற சிலரிடம் அவ்வளவாகக் காசுபணம் கிடையாது. ஆனால், அவர்களுக்கு இருப்பது பாசமான குடும்பமும், அன்பான நண்பர்களும், கடவுளோடுள்ள நட்பும்தான்.

பணத்திற்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் தராதீர்கள்.பணத்திற்காக சுயநலமாக நடந்துகொள்ளாதீர்கள். பணக்காரனாக வேண்டுமென்று துடிக்காதீர்கள்.அதனால்நீங்கள் நினைத்தே பார்க்காதளவு மோசமான நிலைக்கு வந்துவிடுவீர்கள். பகவத்கீதையும் இதைத்தான் கூறுகின்றது.
இந்த இடத்தில்  பொறாமையும் பேராசையும் பெரிய நஷ்டத்தைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், ஆன்மீகக் காரியங்களில் நீங்கள் ஈடுபட முடியாதபடி செய்துவிடலாம்.

எதற்கு நீங்கள் முக்கியத்துவம் தராது இருக்கின்றிர்களோ அது உங்களே தேடிவந்து கதவை தட்டும்.இது பணம்  திருமணம் ஆகிய நிகழ்வுகளுக்கு உடனடியாக பொறுந்தும்.அப்போழுது மட்டும் உதாசினபடுத்த வேண்டாம்.அந்த இடத்தில் ஏற்றுக் கொண்டிர்கள் என்றால்

When are you middle-class people rich?
When are you middle-class people rich?

நீங்களும்

ஒரு கால கட்டத்தில் பணக்காரர் தான்.

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment