வீடு என்றால் என்ன?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/download-1-2.jpg

[contact-form-7 404 "Not Found"]

,

நமது வீட்டின் அமைப்பு

நமது வீட்டின் அமைப்பு என்பது நமது வீடு மட்டும் கிடையாது. நமது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளும் தான். அப்படி சுற்றியுள்ள பகுதிகள் கட்டாயம் குடியிருப்பு பகுதிகளாகத் தான் இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட முறையில் தன்னந்தனியாக பெரிய அமைப்பில் ஒரு பங்களா அமைக்க வேண்டாம். என்னதான் ஒரு வாஸ்து அமைப்பில் ஏற்படுத்திக் கொண்டாலும் வாஸ்துவின் அமைப்பில் அது இயங்காது. எதற்கு அந்த காலத்தில் ஊருடன் ஒத்துவாழ் என்று சொன்னார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.

வசதி வாய்ப்புகள் பொருளாதார நிலை, பணம் என்பது வேறு. மனிதன் வாழ்க்கை முறை, சமூக அமைப்பு, ஒற்றுமை என்பது வேறு. இந்த இரண்டையும் இணைத்து வாழக்கூடாது. நமக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் மனிதன் உயிர்வாழ மூன்று வேளை உணவு மட்டுமே தேவை. அது பணக்காரராக இருந்தாலும், நடுத்தர மக்களாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அது இந்த காலத்தில் யாருக்கும் இறைவன் கொடுக்காமல் இருப்பது கிடையாது. அதனால் மனித நேயத்துடன் கூட்டங்களாக குடிகளாக வாழுங்கள். தனியாக வீடு கட்டி எக்காரணம் கொண்டும் வேண்டாம் எனது ஆராய்ச்சின்படி. அப்படி தனியாக இருக்கும் வீடுகளில் சில விசயங்களில் நம்மை தனியாகத்தான் வாழவைக்கும்.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்,
whatsapp no :. +91 9965021122

gmail: jagan6666@gmail.com

#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai, erode,karur,salam,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

Leave a Comment