இதயம் மற்றும் நுரையீரல் நோய்களுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?.

www.chennaivasthu.com
www.chennaivasthu.com

நமது வீட்டில் வடமேற்கு தென்மேற்கு சம்மந்தப்பட்ட விசயம்

நுரையீரல் நோய்களுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?. சில குறிப்பிட்ட நிலைகளில் தன்னைத் தானே ஆற்றிக் கொள்ளும்.
மனிதனின் ஒவ்வொரு உடல் உறுப்பும் எப்படி தன்னைத்தானே பழுது பார்த்துக் கொள்ளும்? அதற்கு நீங்கள்தான் அவற்றைக் கீழ்க்கண்டவாறு பாதுகாக்க வேண்டும்.
அந்தவகையில் நுரையீரல்கள் பற்றி சிறு விளக்கம் உங்களுக்காக.
புகைப்பிடிப்பதும், மாசுவும் உங்கள் நுரையீரல்களை பெருவாரியாக பாதிக்கும்.
வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகள் மற்றும் ரெடிநோயிக் அமிலமும், உங்கள் நுரையீரல் நோய் இருந்தால் குணமடைய உதவும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் கேரட் சாப்பிடுவதும்கூட உதவி புரியும்.
நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது.
காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம்.
நம் சுவாசத்தை சீராக வைத்திருக்கும் நுரையீரலில், நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் ஏற்படுகிறது. இத்துடன் பஞ்சு, குவாரி, சிமென்ட் உள்ளிட்ட தொழிலில் பணிபுரிவோருக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் தாக்குகின்றன.
நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம்.
இந்த நோய் மூலம் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றால் நமது வுடு சரியான வாஸ்து அமைப்பில் இருக்கும் போது மட்டுமே நமக்கு நல்லது நடக்கும்.இது நமது வீட்டில் வடமேற்கு தென்மேற்கு சம்மந்தப்பட்ட விசயம் ஆகும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment