மக்கள் சாஸ்திரகளை கடை பிடித்தால் என்னநன்மைகள்?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/TamilDailyNews_8666454553605.jp

     இந்த கால மக்கள் சாஸ்திரகளை கடை பிடிக்கின்றார்களா?

நாகரீகம் மிகுந்த இந்த காலத்தில் இப்போது இருக்கின்ற இளைய சமுதாயம் எந்தவிதமான சாஸ்திர சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் தன்னுடைய மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டு ஒரு சில காலகட்டங்களில் சிரமப்படுகிறார்கள். அதற்கு காரணம் தன்னுடைய வீடும் தன்னுடைய சொந்த அலுவலகத்தில் தவறான அமைப்பு ஆகும். அந்த வகையில் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டு நமது அலுவலகம் இருக்க வேண்டும்.

தென்மேற்கு பகுதியில் தான் அந்த அலுவலக உரிமையாளர் அமர வேண்டும். அந்த இடம் உயர அமைப்பில் இருந்தால் சிறப்பு. விற்பனை பிரதிநிதிகள் வடமேற்கு பகுதியில் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர், பேக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த விசயங்கள் தென்கிழக்கில் இருக்க வேண்டும். தெற்கு சார்ந்த தென் கிழக்கு அமர்ந்து ஆலோசனை செய்யக்கூடிய அரங்க அமைப்பு (Conference Hall) இருக்க வேண்டும். அனைத்து அறைகளின் வாசல்கள் உச்ச அமைப்பில் வரவேண்டும். தெற்கு மேற்கு பார்தத அலுவலகங்கள் கிழக்கும் வடக்கும் குறைந்த பட்சம் 1 அல்லது 2 ஜன்னல்கள்களாவது இருக்க வேண்டும். கடைசி முடிவாக 2ஒ2 வெண்டிலேட்டர் அமைப்பாவது வடகிழக்கு பகுதியான வடக்கு கிழக்கு இருபுறங்களிலும் இருக்க வேண்டும்.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122

gmail: jagan6666@gmail.com
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

Leave a Comment