வாஸ்து அமைப்பில் தெற்கு பார்த்த வீடுகள்

  1. தெற்கு பார்த்த வீடுகள்

தெற்கு பார்த்த வீடு என்ன அமைப்பாக உள்ளதோ அதன் அமைப்பை ஒத்த அமைப்பாக மேற்கு பார்த்த வீடு இருக்கும். வடக்கும் கிழக்கும் அதிக இடங்களாக இருக்க வேண்டும். அதேபோல வடிநீர் கால்வாய் அமைப்பும் வட கிழக்கு வந்து அதன்பிறகு வெளியே செல்ல வேண்டும். மேற்கு பார்த்த வீடுகளில் வசிப்பவர்கள் குறிப்பாக வழக்குரைஞர் தொழில், நீதிபதிகள், போக்குவரத்து, அரசாங்க சாலைப்பணி, கான்ட்ராக்ட் அதாவது அரசு ஒப்பந்த பணி, வெளிநாட்டு வேலை, சுரங்கப்பணி, நிலக்கரி, இரும்பு சம்மந்தப்பட்ட பணி, வெளிநாட்டு தூதரகப்பணி, பத்திரிக்கை துறை ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு மேற்கு பார்த்த வீடு மிகுந்த நன்மையை செய்யும். மேலும் புதிய நகர் அமைக்கும்பொழுது அனைத்து மனைகளுக்கும் மிகச்சிறப்பான மனைகளாக வாஸ்து குறைபாடு இல்லாத மனைகளாக அமைத்துத் தரமுடியும். இது எனது தனிப்பட்ட முறையில்

தமிழ்நாட்டில் எந்த வாஸ்து நிபுணரும் செய்யாத செயலாகும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

chennai vasthu
chennai vasthu

 

 

 

 

 

 

 

 

Leave a Comment