வாஸ்து அமைப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

 

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/unnamed__16_.jpg
chennaivasthu

 

கழிவு நீர் சுத்திகரிப்பு

எந்த தொழில் சார்ந்த துறையாக இருந்தாலும் உற்பத்தி துறையில் பார்த்தோம் என்றால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

இல்லாத அமைப்பு எங்கும் கிடையாது. அப்படி இருக்கின்ற இடம் ஒரு நிறுவனத்தின் வடமேற்கு புறம் இருக்க வேண்டும். அல்லது அந்த தொழிற்சாலையின் வடக்கு புறம் அதிக இடங்கள் இருந்து அந்த இடத்தின் வடமேற்கு பகுதியில் அமைவது சிறப்பு. அதிலிருந்து வெளியேறக்கூடிய தண்ணீர், வடகிழக்கு பகுதிகளில் விடக்கூடிய அமைப்பாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். ஒரு தொழில் இயற்கைக்கு மாறாக இருக்கின்றது என்றால் அந்த தொழில் வாஸ்துவின் ரீதியாக தவறுதான். அந்த தவறு சில பாதிப்புக்களை உருவாக்கும். அந்த பாதிப்பு நமக்கு பெரிய அளவில் இருக்கக்கூடாது.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

Leave a Comment