வாஸ்துபடி கை கழுவும் இடம் எங்கு அமைக்க வேண்டும்?

 chennai vasthu
chennai vasthu

வாஸ்பேசின் அமைப்பு 

வாஸ்பேசின் அமைப்பு என்பது சமயல் அறை என்றால் சமயல் மேடையின் வடக்கு பகுதியின் கடைசியில் வரவேண்டும்.

உணவு அருந்திவிட்டு கை அலும்பும் வாஷ் பேசின் ஆனது அந்த அறையின் வடமேற்கு பகுதியில் இருந்தால் சிறப்பு.

அதேபோல குளியல் அறை, கழிவறை பகுதியில் வரும வாஷ்பேசின் தெற்கு மேற்கு சுவரில் வரவேண்டும். வடக்கு சுவரின் மேற்கு ஒட்டிய அமைப்பிலும், கிழக்கு சுவரின் தெற்கு ஒட்டிய அமைப்பிலும் வரவேண்டும்.

வாஷ்பேசின் வடிகால் அமைப்பு எந்த நேரமும் தண்ணீர் நிற்கும் அமைப்பில் வைத்து இருக்க வேண்டும். இது ஒரு அறிவியல் பூர்வமாக பயன் அளிக்கக்கூடிய விசயம் ஆகும். தண்ணீர் வெளியேறும் வழி வடக்கு, கிழக்கு செல்லும் அமைப்பாக இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

——————————————————-

vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore, erode, tirupur,
vastu consultant In madurai, trichy, tirunelveli,
vastu consultant in karur,ooty,dindigul,salem,

Leave a Comment