
கட்டிடபொருள்கள்
ஒரு சில விசயங்களை நாம் கூர்ந்து கவனித்து செய்யும் போது ஒருவரின் வாழ்க்கை மேம்படும் செயலாக அமைந்து விடும்.
அந்தவகையில் பேரிய கண்ணாடி தடுப்புகளை வணிக ரீதியான கட்டங்களுக்கு மட்டும் உபயோகித்து கொள்ளுங்கள். வீட்டின் கட்டிடங்களுக்கு வேண்டாம்.இதற்கு விளக்கம் என்ன வென்றால் சூரியனின் ஒளிக்கற்றைகளை நாம் நமது கட்டிடங்களுக்கு படும் அமைப்பில் செய்யாது திருபாபி அனுப்பக்கூடிய செயலாக பார்க்கப்படுகிறது.
பளபளப்பாக இருக்கும் டைல்ஸ் போன்றவற்றை கிழக்கு சுவர்களில் வெளிப்புறங்களில் ஒட்ட வேண்டாம்.தற்சமயங்களில் போர்டிக்கோ அமைப்பில் கிழக்கு பார்த்த வீடுகளுக்கு ஒட்டுகின்றனர்இது தவறாக வாஸ்துவில் பார்க்க படுகிறது.
வீட்டின் உள்ளே சுவர் கடிகாரத்தை சரியான திசையில் மட்டுமே மாட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும் தென்மேற்கு பகுதியில் வரும் அமைப்பில் மாட்டி வைக்க வேண்டாம் இது எனது அனுபவத்தில் பார்தாத விசயம் ஆகும்.அப்படி இருப்பது உறவு நிலையிலும், உணர்வு நிலையிலும்,புறவாழ்க்கைக்கு தேவைபடும் விசயத்திலும்,பெரிய பாதிப்பு ஒரு சின்ன விசயத்தில் நடக்கும்.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,
whatsapp no :
+91 9965021122.
E-mail:
jagan6666@gmail.com
www.chennaivathu.com
www.chennaivastu.com