விவசாய நிலங்களுக்கு வாஸ்து அமைப்பு

chennaivasthu.
chennaivasthu.

விவசாய நிலங்களுக்கு வாஸ்து அமைப்பு

விவசாய நிலங்களை பொறுத்தவரை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அங்கு குடியிருந்தால் மட்டுமே வாஸ்து என்பதனை நாம் பார்க்க வேண்டும். அங்கு ஒரு வீடு இருக்கிறது என்றால் நான்கு ஐந்து பிரிவுகளாக இருந்து அதில் ஒரு பிரிவில் 20 -30 செண்ட் இடங்கள் இருக்கிறது என்றால் தனி அமைப்பில் வீடு அமைத்துக் கொள்ளலாம்.

 

மிகப் பெரிய இடத்தில் ஒரு 10 ஏக்கர் இருக்கிறது என்றால், அதன் உச்ச அமைப்பில் வழி ஏற்படுத்தி அதன் தென்மேற்கு பகுதியில் வீடு அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும்பொழுது அந்த உச்ச வழியானது குறைந்த பட்சம் 16 அடி அகலத்தில் 1000 அடிக்கு மேல் தடம் விடவேண்டும். அப்படி அந்த தடத்தின் மதிப்பை பார்த்தீர்கள் என்றால் ஒரு ½ ஏக்கர் நிலம் விரையமாகிவிடும். அதன் மதிப்பிற்கு வேறு இடத்தில் இடம் வாங்கி வீடு அமைப்பது சிறப்பு.

 

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

Leave a Comment