
பூஜை அறை என்பது அறைக்குள் அறையாக இருப்பது நம்முடைய வாழ்க்கையை அழித்து விடுவது.
ஈசானத்தில் பூஜையறை விசித்திரமாக இருந்தது துர்வாஸ்து பலத்தோடு ஆண்களின் வாழ்க்கையில் வெற்றியை அழிப்பது.
பூஜை செய்வது இல்லத்தில் மேற்கு மத்தி, தெற்கு மத்தி எல்லோருக்கும் மத்தியஸ்தம் செய்யும் மாமனித வாழ்க்கை வழங்கிவிடும் வாஸ்து.
பூஜையறைக்கு வேண்டும் இறைவனின் திருவுருவங்கள். ஆனால் வேண்டும் ஒரு விளக்கு.மற்றும் ஒரு சுவரை பார்க்காத பூஜையறை கதவு.
பூஜை அறையில் திசை என்பது கிழக்கு என்பது தினமும் கீழ்வானம் பார்ப்பது. மேற்கு என்பது வாழ்க்கையில் மேல் நோக்கி செல்வது. வடக்கு என்பது வாழ்க்கையில் வசந்தத்தோடு வாழ்வது.தெற்கு என்பது தேய்ந்து போவது.
மனித வாழ்வில் பூஜையறை பயணம் என்பது பத்தோடு பதினொன்று நிமிடங்கள் மட்டுமே, அதற்கு மேலாக பூஜை அறையில் அமர்ந்து இருந்தால் அல்லல் வாழ்க்கை வழங்கிவிடுவார் இறைவன். முதலில் பூஜை என்பது செய்யும் தொழிலே தெய்வம் அதற்கு துணைபுரியும் வாஸ்து பூஜையறை மட்டுமே.
இல்லத்தில் கட்டை விரலுக்கு மேல் கடவுள் விக்ரகங்கள் வைத்து அபிஷேகம் செய்து பூஜை செய்து கொண்டிருப்பது நித்திய சன்யாச வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வாசல்படி.
vastu visit in chennai
வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற நண்பர்களும்,மற்றும் ஏற்கனவே நான் #வாஸ்து பார்த்த வகையில் இருக்கும் நண்பர்களுக்கும் #வாஸ்து சார்ந்த எனது உதவி தேவைப்படும் பட்சத்தில் +919965021122
என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள்..நன்றி வணக்கம்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.