vastu toilet tamil/கழிவறை மற்றும் பாத்ரூம் அமைக்கும் முறை

தமிழ் சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து ரீதியாக எதிர்மறை செயல்களை கொடுப்பதில் முதன்மை இடம் என்பது இல்லத்தில் இருக்கும் கழிவறைகள், அடுத்ததாக குளியலறை சார்ந்த பகுதிக்கு உண்டு ஆகவே அதனை எவ்வளவுக்கு எவ்வளவு எதிர் மறை சக்திகளை குறைக்கும் அமைப்பாக அமைக்கின்றோமோ அந்த அளவிற்கு அந்த இல்லத்தின் மகிழ்ச்சி என்பது இருக்கும். அந்த வகையில் நடந்து போகும் பாதையில் நேர் பார்வைக்காக கழிவறைகள் இருக்கக்கூடாது.இது இல்லத்தின் உட்பகுதியாக இருந்தாலும் சரி,வெளிப்பகுதியில் இருந்தாலும் சரி.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.