வாஸ்து அமைப்பில் வீடு வேண்டுமா?

வீடு தவறாக இருந்து சரி செய்ய முடியாத உண்மையான சூழ்நிலை இருப்பின்.

 • தினமும் சூரிய பகவானை வணங்கவும்.
 • தினமும் சந்திர பகவானை வணங்க வேண்டும். (தெரியும் நாட்களில்).
 • தினமும் ஏதேனும் ஓர் உயிரினத்திற்கு உணவு வழங்க வேண்டும். நாய்ளூகளுக்கு பிஸ்கட் வாங்கி போடுங்கள் சமயம் கிடைக்கும்போது, காகத்திற்கு எள் கோதுமை பச்சரிசி வையுங்கள்.
 • குலதெய்வ வழிபாடு தவறாமல் செய்யுங்கள். நம் ஊர் அருகில் தற்பொழுது நாம் வணங்கி வரும் குலதெய்வ ஆலயம் இருக்கும். ஆனால சிலருக்கு முதல் காணி குலதெய்வம் வேறொரு இடத்தில் இருக்கும். அது எது என்று தெரிந்து அந்த முதல் குலதெய்வத்தையும் வணங்கி வாருங்கள்.
 • தினமும் திசை தெய்வங்களான ஈசனம், இந்திரன், அக்னி, எமன், நைருதி, வருணன், வாயு, குபேரன் ஆகிய எண் திசை தெய்வங்களையும், பூமா தேவியையும் வணங்குங்கள்.
 • நமது இல்லங்களிலும், தொழிற்சாலைகளிலும் கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், திருமணம் ஆகி பிரிந்து வாழும் ஆண் அல்லது பெண், மாற்று திறன் படைத்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், மன வளர்ச்சி குன்றியவர்கள், மனநோயாளிகள், ஆதரவு அற்ற ஆண், பெண், மழலை பேறு அற்றவர்கள் நமது இல்லம் மற்றும் தொழிற்சாலையில் இருக்கும்போது வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் நமக்கு பெரியதாக பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை.
 • கயா சிராத்தம் விஷ்ணுபாதத்தில் பிண்டம் கொடுப்பது மிகவும் சிறப்பு, முடிந்தவர்கள் செய்யவும். திருவெண்காடு ருத்ர பாதம் தர்பணம் பிண்ட சிராத்தம் கொடுப்பது மிகவும் நல்லது. தர்ப்பணம், சிராத்த பிண்டம் என்று சொல்லும் பொழுது நமது இல்லத்தின் பெரியவர்கள் கொடுப்பது சிறப்பு.
 • உண்மையான ஏழை திருமண உதவி, கல்வி உதவி, உணவு உதவி நாம் தொடர்ந்து செய்யும்போது நமக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுத்துவது இல்லை. மேலும் ஒரு மனிதன் நேர்மையாக தொழில் செய்ய வேண்டும். வட்டித் தொழில் தவறானதாகையால் தவிர்க்கப்பட வேண்டும்.
  இப்படி மேற்கூரிய விசயங்கள் படி நாம் நடந்தால் வாஸ்து குற்றங்களே இருந்தாலும், பெரிய பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. இதற்கு மாறாக கிருஷ்ண பகவான் கீதையில் சொல்லியுள்ளபடி இல்லாததை இருப்பதாக செய்ய முடியாது என்ற வார்த்தைக்கு இணங்க கட்டிடத்தை இடிக்காமல் செய்யப்படும் எந்த பரிகாரமும் வாஸ்து விஷயத்தில் செயல்படாது என்பது உண்மை. அதாவது வேல் வைப்பது, வினாயகப் பெருமான் வைப்பது, செம்பு கம்பிகள் பதிப்பது, எந்திர, மந்திரத் தகடுகள் வைப்பது வைப்பவர்களுக்கு வேண்டுமானால் பலன் அளிக்கலாம். வீட்டுக்காரர்களுக்கு கண்டிப்பாக பலனளிக்காது.
 • மேலும் விபரங்களுக்கு,ARUKKANI.A.JAGANNATHAN.மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
  வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
  தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

  Contact:
  +91 83000 21122,
  +91 99767 21122,
  +91 97868 21122,

  whatsapp no :. +91 9965021122.

  www.chennaivathu.com
  www.chennaivastu.com
  www.bannarivastu.com
  www.suriyavasthu.com

  E-mail: jagan6666@gmail.com

  —————————
  our best
  survise’s in this areas:
  ————————
  vastu consultant in chennai,
  vastu consultant in coimbatore,
  vastu consultant in tirupur,
  vastu consultant in tirunelveli,
  vastu consultant in erode,
  vastu consultant In madurai,
  vastu consultant in trichy,
  vastu consultant in karur,
  vastu consultant in dindigul,
  vastu consultant in ooty,
  vastu consultant in salem,
  vastu consultant in tamilnadu,
  vastu consultant in malaysia,
  vastu consultant in srilanka,

 

Leave a Comment