vastu tips for purchasing plots

vastu tips for purchasing plots

மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

 

 

 

 

    காலிமனை வாங்கும் போது கவனிக்க முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.
வடக்கிலும், கிழக்கிலும் சாலைகள் அமைந்த இடங்களே நல்ல அற்புதமான பலன்களை வழங்கும் மனையாக இருக்கும்.. வடக்கு அல்லது கிழக்கு இந்த இரண்டு பகுதிகளில் எதில் வேண்டுமானாலும் சாலைகள் அமைந்த மனையும் நல்ல மனைகள் தாம். மற்ற எல்லா திசைகளும் சிறந்தவையாக இருந்தாலும், அதில் தெருக்கள் இருக்கும் அமைப்பைப் பொறுத்து மாறுபடும். ஆகவே அந்தந்த திசையின் தன்மைக்கேற்ப வீட்டை அமைத்துக் கொள்வதே நல்லது.

ஒருவர் குடியிருக்கும் இல்லத்தின் வடக்கு, கிழக்கு, வட கிழக்கு திசையில் அருகிலோ அல்லது பார்வை படும் அமைப்பாக இருக்கும் தொலைவில் தெருவின் பார்வை படும் அமைப்பில் மனை வாங்குவது சிறப்பு.அந்த மனை முதல்தரமான மனையாக இருக்கும்.
மனையில் தென்கிழக்கு வளர்ச்சியோ, வடமேற்கு வடக்கு வளர்ச்சியோ இருக்ககூடாது.
வடக்கு, கிழக்கு, மற்றும் வடகிழக்கில் மலை, குன்று, உயரமான பாரமான கட்டிடங்கள் இருக்ககூடாது.அப்படி இருக்கும் போது எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்கிற கணக்கு உள்ளது அதனை அனுசரித்து புதிய வீடு கட்டுவதாக இருந்தால் வேலையை தொடங்க வேண்டும்.

அதேபோல் காலிஇடங்கள் மற்றும் இல்லத்தின் மேற்கு, தெற்கு, மற்றும் தென்மேற்கில் நீர் நிலை, ஓடைகள், வாய்க்கால், குட்டை, பள்ளம் இருப்பது வாஸ்து அமைப்பில் சிறப்பல்ல.
இடத்தில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதி சரி செய்ய முடியாத மேடாக இருந்தால் வாஸ்துவில் நல்லதல்ல.
இல்லத்தின் அமைப்பில் திசைகள், மூலைகள் குறைந்து அல்லது வளர்ந்து இருப்பதினால் ஏற்படும் நன்மை தீமைகளை அங்கு வாழ்கின்ற மக்கள்
அனுபவித்தே ஆகவேண்டும். எனவே மனை மற்றும் சுற்றுபுறங்களை பார்த்து இடத்தை சரிபார்த்து வாங்குவது நலம்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், பல்லாயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.