Vastu Tips To Bring Positive Energy To Your Home

இல்லத்தில் உள்ள நேர் மறை சக்தி

இல்லத்தில் உள்ள நேர் மறை சக்தி

 

 

 

 

 

 

வாழ்க்கையில் நல்லது நடப்பதற்கும், கெட்டது நடப்பதற்கும் காரணங்களாக இருப்பது நாம் வசிக்கும் இடங்களே ஆகும். இதனை வாஸ்து விதிகளுக்கு மாற்றம் செய்து சரியாக்கி வாழ்க்கையில் உயர்வளிப்பதுதான் மிகவும் நல்லது.

இந்த பூமியில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றுதான். பஞ்ச பூதங்கள் இல்லாவிடில் நம் வாழ்க்கையே இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட பஞ்ச பூதங்கள் இல்லத்திலும் தனது ஆளுமையை செயல்படுத்தும் போது மட்டுமே மனித வாழ்வு வளம் பெறும்.

அந்தவகையில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வசிக்கும் இல்லம் மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி ஏற்ப்பட்டு செல்வநிலையில் மாற்றம் பெருகி நேர்மறை சக்திகள் குடியிருக்கும் தன்மை ஏற்படும்.ஆகவே நேர்மறை சக்திகளை இல்லத்தில் இணைப்பதே வாஸ்து சாஸ்திரம் ஆகும்.

இன்றய அவசர உலகில் , உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்தபந்தங்களுடன் ஏற்படும் பலவிதமான பிரச்னைகளுக்கான காரணங்களை கூட ஆராய மக்களுக்கு நேரம் கிடையாது.அப்படி எந்த ஒரு பிரச்சனைகளை உறுவாக்காத இல்லமாக வாஸ்து விதிகளை இணைத்து இருக்கின்ற வீடுகள் விளங்குகின்றன.

இல்லத்தில் உள்ள நேர் மறை சக்திகுறையாமல் வாஸ்து படி வீட்டின் அமைப்பை அமைப்பது முக்கியமானதாகும். இப்படி எந்த வீடாக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தடைகளை நீக்கி வாழ்வில் வளம் பெற வாஸ்து உதவுகிறது.

எப்போதும் வீட்டின் வாசலில் நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். எனவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு தென்கிழக்கு திசையை நோக்கி பார்த்த அமைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென் றால் இந்த திசை தான் எதிர்மறை சக்தியின் நுழைவுவாயில். அது நமக்கு கஷ்டங்களையும், துரதிஷ்டத்தையும் தரும்.மனநிம்மதியை விரட்டி விடும். ஆகவே முழுமையாக வாஸ்து பார்த்து அமைக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் போது சந்தோஷம் அதிகரித்து வாழ்வு வளம் பெறும்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், பல்லாயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.
#chennaivasthu,#chennaivastu

error: Content is protected !!