அப்பா மகன் உறவில் பிரச்னையா?

அப்பா மகன்

எல்லாக் குழந்தைகளுக்கும் தந்தைதான் முதல் கதாநாயகன். பேச்சு வராத மழலைகள்கூட அப்பா செய்வதைப்போல செய்து காட்டி குதூகலம் அடையும். ”அப்பா எப்படி போன் பேசுவார்?” என்று அம்மா கேட்டதும், தன் பிஞ்சுக் கைகளை காதில் வைத்துக்கொண்டு ‘கயபுயா’ என்று எதையாவது பேசிக் காட்டும். ”அப்பா எப்படி பைக் ஓட்டுவார்?” என்று கேட்டால், வெறும் கையால் ஆக்ஸிலேட்டரைத் திருகி, காலால் கிக்கரை உதைப்பதுபோல உதைத்துக்காட்டி வாயால் ‘டுர்ர்ர்’ என்று சத்தமிட்டு சந்தோஷம் அடையும். அப்பாவைப்போலச் செய்வதில், குழந்தைகளுக்கு அவ்வளவு ஆசை.

தன்னை புதிய உலகுக்கு அழைத்துச் செல்ல அப்பாவால் மட்டுமே முடியும் என்று குழந்தைகள் நம்புகின்றன. அதனால். அப்பா சட்டை அணியும்போதே குழந்தைகளும் வெளியே கிளம்பத் தயாராகிவிடுகின்றன. அப்பாவின் செருப்புகளைத் தன் பிஞ்சுக் கால்களில் மாட்டிக்கொண்டு, அப்பாவாகவே மாறிவிட்டதுபோல் குழந்தைகள் நடந்து காட்டும் அழகே அழகு. என்னதான் தாய் பாசத்தைப் பொழிந்துகொண்டே இருந்தாலும், அப்பாவைச் சுற்றியே வட்டமிடும் குழந்தைகளின் மனசு.

 

According to Vaastu, keeping the North-East corner of the house clean brings peace and harmony in the family.

Placing dustbins in the North-East direction of home creates friction and jealousy between father and son.

Vastu Shastra and Father-Son Relationship
Vastu Shastra and Father-Son Relationship

Vastu  the Sun represents father and Sun rises in the East. So, in houses where East direction is ill effected distance between father and son relationship occur.