வாஸ்து அமைப்பில் மனை இடங்கள் வடகிழக்கு இழுத்து இருந்தால் நல்லதா?

vastu northeast corner extended
vastu northeast corner extended

vastu northeast corner extended

நான் வாஸ்து பார்க்க போகும் இடங்களில் எனக்கும்,கட்டிடம் கட்டும் பொறியிளர்கள் மேஸ்திரி போன்ற எனது தொழில் சம்பந்தப்பட்ட மக்களும்,வீடு கட்டும் கட்டிட உரிமையாளர்களுக்கும் என்றுமே இந்த விசயத்தில் வாக்குவாதம் மற்றும் கருத்துவேறுபாடுகள் உண்டு.

அவர்கள் சொல்கின்ற கருத்து என்னவென்றால் எனக்கும் வாஸ்து தெரியும் அதுசம்பந்தமாக நிறைய புத்தகங்கள் படித்துள்ளேன் என்பார்கள். இதில் மிகப்பெரிய விசயம் ஒன்று உள்ளது.என்னவென்று சொன்னால் இன்று வாஸ்து உலகிற்கு பிதாமகன் என்று சொன்னால் நமது தென் இந்தியாவில் மறைந்த எனது மானசீககுரு திரு.ஐயா திருப்பதிகெளரு ரெட்டிகாரு அவர்களே ஆவார்கள். அவரே அவரின் ஒரு புத்தகத்தில் வடகிழக்கு இழுத்து வைக்கலாம் என்றும்,அதற்கு பிறகு வந்த மற்றொரு அவரின் புத்தகத்தில் இழுத்து வைப்பது என்பது தவறு ஆனால் நிம் வேலை செய்யும் போது எங்கே உள்மூலைக்கு குறுகி வைத்து விட்டால் தவறாக போய்விடுமே என்பதற்காக மட்டுமே ஒரு வீடோ அல்லது சுற்றுசுவரோ,80 அடிகள் இருக்கின்றது என்றால், அரை இன்ச் அளவுகளை கொஞ்சம் சேர்த்து வையுங்கள் என்றுதான் சொல்லி இருப்பாரே தவிர,எங்கும் இழுத்து வைத்தால் நல்லது என்று சொல்லவில்லை.ஆக இதனை செய்வன திருந்த செய். என்பதனை கடைபிடிக்காத இந்த தொழிலை சார்ந்தவர்களும்,என்னைப்போன்ற வாஸ்து தொழில் செய்கின்ற மக்களும் அதனை சரியாக படிக்காத காரணத்தாலும்,இன்று சந்தைகளில் கிடைக்கும் வாஸ்து புத்தகங்களும் அதனையே காப்பி செய்து பதிவிட்டதன் காரணமாகவும் அதிக எண்ணிக்கையில் வாஸ்து புத்தகங்கள் அதே கருத்தை கூறியதன் காரணமாகவும் ஒரு தவறான விசயத்தை அடித்து  திரும்ப திரும்ப  சொல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது.

வேண்டுமானால் எனது மானசீக  குரு அவர்கள் சொன்னதை எடுத்துக்கொண்டு அரை அங்குளம் வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள். அதற்காக ஒரு மனை ஐம்பது அடி இருக்கிறது என்றால் ஐந்து அடிகள் இழுப்பது என்பது  நோய்கள் தீர்வதற்கு ஒருமாத மருந்து மாத்திரைகளை ஒரே வேலையில் சாப்பிடுவதற்கு சமம்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

vastu northeast corner extended
vastu northeast corner extended