Singapore Lottery,
malaysia lottery,
kerala lottery result,horse racing result,

நான் அன்மையில் மலேசிய நண்பரிடம் வாஸ்து ஆலோசனை செய்து கொண்டு இருக்கும் போது ஜோதிட ரீதியாக ஒருசில கேள்விகள் கேட்டார்கள்.இதனைக்கூட நான் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.வாஸ்து பயணமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள மாநில எல்லை அருகே மீனாட்சி புரம் வாஸ்து விசயமாக பயணம் மேற்கொள்ளும் போது, அந்த வீட்டின் இளைய மகன் கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை அடிக்கடி வாங்கி பெரும் பணத்தினை இழந்துள்ளார்விட்டதை பிடிப்பேன் என்று மேலும் மேலும் பணத்தினை இழந்துள்ளார்.
ஒரு மனிதனுக்கு உழைப்பின் மூலம் பெறும் பணமே இன்மையான உலகிலும் மறுமை உலகிலும் மோட்ச வாழ்விற்கும் பயன்படும். அது இருக்கட்டும் திடீரென்று ஒருசிலருக்கு மட்டுமே செல்வம் சேருகிறது. அதற்கு காரணம் என்ன என்று ஆராய்யும் அது பூர்வ ஜென்ம பாக்கியம் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
அப்படிப்பட்ட நிலை குதிரை பந்தயம் மற்றும் பரிசு சீட்டிலும் கிடைக்கலாம். அல்லது ஒரு பணக்காரர் வீட்டுக்கு தத்து போகலாம். ஆக எதிர்பாராத நிலையில் ஒருவர் பணக்கார யோகம் கிடைக்க ஒருவர் ஜாதக அமைப்பு எப்படி இருந்தால் நடக்கும்.
5 ஆம் பாவம் 2,3,,6,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் போதும்,ராகு கிரகம் மேற்கூரிய தொடர்பில் இருந்தால் கட்டாயமாக பரிசு சீட்டிலோ குதிரைப் பந்தயங்களில் பணம் வரும். மற்துற கிரகங்களும் இந்த தொடர்பு இருந்தாலும் நடக்கும். ஆனால் ராகு கிரகத்தினைப்போல பிரமாண்ட அளவில் கொடுக்காது. எப்போது நடக்கும் என்று சொன்னால் இந்த கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் நடக்கும். இதனால் எந்த நேரத்திலும் பரிசு விழும் என்று பணத்தை இழக்க வேண்டாம் என்பது எனது கருத்து.அப்படிப்பட்ட யோகம் உள்ளதா என்று பார்த்து பரிசு போட்டிகளில் ஈடுபடுங்கள்.
இந்த இடத்தில் வாஸ்து ரீதியாக வடமேற்கு தவறுகள் ஒரு மனிதனுக்கு போட்டி பந்தயங்களில் பணத்தை இழக்க கூடிய செயல்களை செய்ய வைக்கும். இதனால் ஜாதக அமைப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நமது வீட்டின் அமைப்பை மிகச்சிறந்த வாஸ்து அமைப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த இழப்பிற்கு துணை புரியும் செயல்களாக வடமேற்கு பள்ளம்,வடமேற்கு மேடுகள் ,வடமேற்கு தவறான கழிவுநீர் தொட்டிகள் வடமேற்கு மூடப்பட்ட அமைப்புகள் இந்த தவறை அதிகப்படுத்தும்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து,பிரமஸ்தான வாஸ்து,
நமது பழந்தமிழர்களின் ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,
whatsapp no :
+91 9965021122.
E-mail:
jagan6666@gmail.com
www.chennaivathu.com
www.chennaivastu.com
