Vastu Tips: Mirror Placement

வீட்டின் மூலம் அதிஷ்டம் பெறுக வேண்டுமா?

Vastu Tips: Mirror Placement
Vastu Tips: Mirror Placement

வீட்டின் உள் அலங்காரங்கள்

வீட்டின் உள் அலங்காரங்களை நமது சவுகரியத்திற்காக செய்யக்கூடாது.அப்படி செய்தால் நமது இல்லத்தில் அதுவே அந்த விசயங்களே எதிர்மறை விசயங்களாக போய்விடும்.

உள் அலங்காரம் செய்யும் போது திரைச்சீலைகளுக்கு வண்ண கோலங்கள் அமைத்தும்,பெட்ஷீட்களில் பிரிண்ட் செய்யப்பட்டதை பயன் படுத்துவோம்.அதில் மயில் படங்களையும்,இரண்டு மான்கள் ஓடும் அமைப்பில் உள்ள படங்களையும்,அல்லது வீட்டின் உள் கதவுகளில் இந்த மான் படத்தை வரைகலையில் செதுக்கிய அமைப்பாக இருப்பதும் அல்லது மான் படங்களை பிரேம் செய்து மாட்டி வைப்பதும் அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை கொடுக்கும்.  இரண்டு  மான்கள் ஒடும் அமைப்பில் இருப்பது மிகமிக சிறப்பு.

சீனா மற்றும் ஜப்பான், சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் பென்சூய் வாஸ்து பொருள்களாக இதனை வழங்குகின்றனர் ஆனால் இதற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் இல்லை. மேலும் உங்கள் வீட்டில் தெற்கு மேற்கு சுவர்களில் எங்காவது கண்ணாடிகளை  மாட்டி வைத்து இருந்தால் உடனடியாக எடுத்து விடுங்கள். ஏனெனில் வைரம் என்பது எல்லோருக்கும் நன்மை செய்யாது.அதுபோல  கண்ணாடியும் அனைவருக்கும் நன்மை செய்யாது.   எதிரொளிப்பு செய்யும் .எனெனில் வைரமும் கண்ணாடியும் ஒரே ஜாதியை சேர்ந்த பொருள்கள் ஆகும்.அதனால் கண்ணாடியை சர்வ ஜாக்கிரதையாக உபயோகிக்க வேண்டும். அந்த வகையில் ஒருவிட்டில் கண்ணாடியை  வடக்கு கிழக்கு சுவர்களில் மட்டுமே மாட்ட வேண்டும். இதனை நீங்களாக மாட்டுவது  என்பது கூட  நான் குறிப்பிடுகின்ற கிழக்கு வடக்கு சுவர்களில் கூட தவறாக போய்விடும்.அதனால் அந்த இடத்தினை பார்த்து வடக்கு கிழக்கு சுவரின் வடக்கில் மாட்ட வேண்டுமா ? அல்லது நடுப்பகுதியில் மாட்டவேண்டுமா? என்பதனை அங்கு வந்து சரியாக உங்களுக்கு அமைத்து கொடுக்கும் போது உங்கள் வாழ்க்கையில் அதிஷ்டத்தை ஒரு சின்ன விசயத்தில் திறக்கும் திறவுகோலாக அமைந்து விடும் .

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

error: Content is protected !!