திருமண தடை உள்ளதா? திருமணம் நடக்க அற்புதமான வழியே வாஸ்து

Marriage will take place immediately for vastu
Marriage will take place immediately for vastu

திருமண தடை விலக வாஸ்து

எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணிற்கும் சரியான வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளை பெற்று தாம்பத்தியம் என்னும் குடும்பம் என்கிற செயலில் முழுகி சந்தோசமாக இருக்க வேண்டும்.ஆனால் ஒரு சிலருக்கு இது நடக்காது

 பருவ வயதினையும் கடந்து நடக்காது ஆகி விடுகிறது.

பெண்ணுக்கு மேல் பெண், மாப்பிள்ளைக்கு மேல் மாப்பிள்ளை, பார்த்து கொண்டே இருப்பார்கள். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தினால் திருமணம் தள்ளி கொண்டு செல்லும்.நடக்கவே நடக்காது.

சிலருக்கு இதுவே ஒரு மன சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகி நமக்கு இனிமேல் திருமணமே நடக்காதா, காலம் பூராவும் பிரம்மசாரி ஆகவே இருக்க வேண்டியதுதானா? என்று யோசித்து யோசித்து பைத்தியம் பிடிக்காத நிலைமையில் இருப்பார்கள்.

இவர்கள் இப்படி என்றால் இவர்களின் பெற்றோர்கள்  பிள்ளைக்கு திருமணம் ஆக வில்லையே என்று நினைத்து நினைத்து அவர்களும் ஒரு மன நோயாளியாகி, உடல் ரீதியாகவும் பாதிக்க பட்டு நடைப்பிணமாக வாழக்கூடிய மக்களும் உண்டு.

Husband-Wife
Husband-Wife

 ஒரு சில இடங்களில் திருமணம் ஆகாத ஆண் மற்றும் திருமணம் ஆகாத பெண்  சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்,  அதாவது திருமணமே நடக்காது என்ற தவறான முடிவெடுத்து தகாத ஆண் பெண்களுடன் உறவு கொண்டு மேலும் சிக்கலில் மாட்டி கொண்டு விடுவார்கள்.

இது போன்று திருமண தாமதம், தடைகள் போன்றவற்றிக்கு காரணம் என்ன?

 ஒரு வீட்டின் வாஸ்து குற்றமே காரணம் என்று கூறவேண்டும்.

சரி இந்த வாஸ்து குற்றத்தை போக்கி ஒருவருக்கு விரைவில் திருமணம் நடக்க என்னதான் வழி? வாஸ்து ரீதியாக இதற்க்கு என்ன தீர்வு?

பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க
பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க

இறைவன் மிக பெரியவன். பிரச்சனைகளை உருவாக்குவதற்கு மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒருவனை தப்பு செய்ய வைத்து, பிறகு அந்த தப்பிற்காக அவனை தண்டனை அனுபவிக்க செய்வதும் அதே இறைவனை.

ஒரு திருடனும் இறைவன் முன்பு “இறைவா இன்று நான் கொள்ளை அடிக்க செல்கிறேன் எனக்கு இன்று நல்ல வேட்டையாக அமைய வேண்டும்” என்று வேண்டுகிறான். அதன் பின்பு ஒரு வீட்டில் கொள்ளையடித்து நிறைய பொருள்களை திருடி வருகிறான்.

பொருளை பறிகொடுத்தவன் அதே இறைவனிடம் “இறைவா திருட்டு போன என் பொருட்கள் மீண்டும் எனக்கு கிடைக்க வேண்டும்” என்று வேண்டுகிறான்.

திருடன் வேண்டியாதால் அவனை கொள்ளையடிக்க செய்து போலீசில் மாட்டி விடாமல் சிறிது காலம்  திருடனை சந்தோசமாக இருக்க வைக்கிறார், அந்த இறைவன்.

பொருளை பறி கொடுத்தவன் இறைவனிடம் வேண்டியவுடன் அந்த திருடனை போலீசில் மாட்டிவிட்டு, இழந்த பொருளை மீண்டும் அவனிடம் சேர்த்துவிடுவதும் அதே இறைவன்தான்.  

ஆக திருடனும் பக்தன்தான், திருடபட்டவனும் பக்தன்தான் ஆனால் இருவர் வேண்டுதல்களையும் நிறைவேற்றி நியாமாக யாருக்கு உதவி செய்யவேண்டுமோ அவர்களுக்கு கடைசியில் உதவி செய்கிறான். அதனால் திருடபட்டவன் தன்னுடைய இழந்த பொருளை திரும்ப பெறுகிறான்.

அது போன்று ஒருவர் இல்லத்தில் வாஸ்து குற்றம் இருக்கிறது என்றால் அதனை சரி செய்யும் போது மட்டுமே அவர்களுக்கு உரிய அனைத்து விசயங்களும் தடையின்றி நடக்கும்.

ஜாதக ரீதியாக  ஒருவருக்கு திருமண தடை, கால தாமத திருமணம் போன்றவற்றுக்கு, கிரகங்கள்  இருக்கும் நிலை, இணைந்த நிலை, பார்த்த நிலை, , போன்ற பல காரணங்கள்.இருந்தாலும் வாஸ்துபடி ஒரு இல்லத்தை சரி செய்யும் போது தடைகள் உடையும்.
அவற்றினை ஆய்வு செய்து அதற்க்கு தகுந்த கிரகம் சம்பந்தப்பட்ட பரிகாரம் இல்லாமல் வழிபாடு செய்யும்போது நீண்ட நாள் தடைபட்ட திருமணம், திருமண கால தாமதம் போன்றவைகளுக்கு தீர்வு காணலாம்.

மற்றபடி திருமணமே ஆகாது, திருமணம் செய்யாமல் இருந்துவிடுவது 
என்பதெல்லாம் மனிதர்களின் அவசரத்தினால் அல்லது தவறான முடிவின் 
விளைவாகும். இதற்கு முழுக்க அவர் வசிக்கும் வீடு தான் காரணம் ஆகும்.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.
Awww.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)