வாஸ்துப்படி உணவுஉண்ணும் அறைகள் பற்றிய எனது விளக்கம்,

வாஸ்துப்படி உணவுஉண்ணும் அறைகள்
வாஸ்துப்படி உணவுஉண்ணும் அறைகள்

vastu for dinning taple

தமிழ்நாட்டில் கட்டக்கூடிய கட்டிடங்களில் உணவு உண்ணும் அறையின் அமைப்பு சமையலறை அருகிலேயே வைப்பதை வழக்கமாக செய்கின்றனர். அந்த வகையில் தென் கிழக்கு பகுதியில் சமையலறை வரும்போது சமையலறைக்கு மேற்கு  அல்லது வடக்கு  உணவு உண்ணும் அறையினை அமைப்பது மிக சிறப்பு. இந்த அறையை பொருத்தவரை நீங்கள் சமையலறையிலிருந்து போய்வர அமைப்பது மட்டுமே வாஸ்து அமைப்பிற்கு சரியானது. 
  என்னை பொறுத்தவரை வடமேற்கில் சமையல்அறை என்பது இரண்டாம் பட்சமே,ஏன் தவறு என்றுகூட சொல்லுவேன்.உங்களது வீட்டில் சமையலறை வடமேற்கு பகுதியில் ஒரு வேலை இருந்தது என்றால், அந்த சமையலறைக்கு தெற்கு  அல்லது கிழக்கு புறமாக இருப்பது தான் சரியான வாஸ்து அமைப்பிற்கு பொறுந்திவரும். வடமேற்கு சமையலறை வரும்போது வடகிழக்கில் டைனிங் வர வாய்ப்புள்ளது. அதுபோல வரும் பட்சத்தில் வடகிழக்கு அறையை உணவுஉண்ணும் அறையாக நீங்கள் பயன்படுத்தலாம் ஆனால், நமது பயன்படுத்தி வந்தது போல தரையில் அமர்ந்து உணவு உண்பது வாஸ்து அமைப்பிற்கு மிகவும் சரியானது.
எனது வாஸ்து பயணத்தில் ஒரிரு இடங்களில்  வீட்டின் தென்மேற்கில் டைனிங் வரும்அமைப்பில் அமைத்திருக்கின்றனர்.இது மிகமிக தவறான அமைப்பு ஆகும்.  தென்மேற்கில் உணவு உண்ணும் அறை இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு கெடுதலான பலன்களை கொடுக்கிறது.
.கணவன்  மனைவி உறவில் சண்டை சச்சரவுகளும்,

modern-ethnic-dining-room
modern-ethnic-dining-room

 பொருளாதாரத்தில் சீர்கேடுகள் ஏற்படுத்தி பணசேதாரம் ஏற்பட்டு கைநஷ்டங்கள் ஏற்படும்.ஒரு கட்டத்தில் குடும்பத்தில் உள்ள பெண்கள் மூலமே குடும்பம் இயங்கும். அதாவது ஆண்களுக்கு வேலையில் தடைகள் ஏறபடுத்தும்.ஒரு காலகட்டத்தில் வீட்டில் சமையல் செய்யாத நிலை ஏற்பட்டு கடை உணவுக்கு மாறி விடுவார்கள். அல்லது அந்த இல்லத்தை விட்டு வேறு இடத்தில் குடி பெயர்ந்து விடுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)