புத்திரதோசம் உள்ளதா? குழந்தைப்பேறு வேண்டுமா?

புத்திரதோசம்

வாசகர்களுக்கு நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

எனது வாஸ்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை உங்களுக்கான வாஸ்து சாஸ்திரம் குறித்த விளிப்புணர்வு கட்டுரைகளாக   ஒவ்வொரு தலைப்புகளில் உங்களுக்கு வழங்குகின்றேன்.  இதனை படித்துபார்த்து சிறிய மற்றும் பெரிய மாற்றங்களை உங்கள் வீட்டில் செய்து  மிகச்சிறப்பான,வளமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

குடும்பத்தின் வாரிசு என்பது அந்த குடும்பத்தின் 21 தலைமுறைகளுக்கு,உணவு கொடுத்து சொர்க்கம் அனுப்பி வைக்கும் செயலே ஆகும்.இந்த இடத்தில் வாரிசு இல்லை என்றால் அனுப்பும் செயல் தடை பெறுகின்றது.

சில இல்லங்களில் எனது மனைவி உண்டாகவில்லை. எனது மருமகள் உண்டாகவில்லை என்று கூறுகின்றனர்.இது மிகமிக தவறு இது முழுக்க முழுக்க அந்த மருமகள் சம்பந்தப்பட்ட செயலோ, அல்லது அந்த வீட்டின் ஆண் சம்மந்தப்பட்ட உடல்நிலை காரணம் அல்ல.இது முழுக்க அந்த வீட்டின் வாஸ்து அமைப்பே ஆகும். 

 ஒரு இல்லத்தில் வடமேற்கு மற்றும் தென்கிழக்கில் இருக்கும் தவறுகள் இதற்கு துணை போகின்றன. வாயு கிணறுகள், வாயு பகுதி துண்டிக்கும் போது வாரிசு அமைப்பினை துண்டிக்கும் செயலாக மாறி விடும்.இதுமட்டுமின்றி தென்கிழக்கு தவறுகளான,தென்கிழக்கு சுற்று சுவர் ஒருபக்கம் இழுத்து குறைந்த இடமாக மாறிவிடும் போது இடம் எப்படி குறைந்து போனதோ,வாரிசுகளையும்,கறைத்து விடக்கூடிய சூல்நிலைக்கு துணை போகும்.இதனைத்தான் ஜோதிடம் புத்திரதோசம் என்கிறது.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்,என்னில் நல்லகதிக்கு என்றும் வெற்றியே

vastu tips for children,
vastu tips for children,

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com