நமது வீடு சூட்சும வாஸ்து அடிப்படையில் அமையும் போது சிறப்பான வாழ்வாக அமையும்

நாம் கடன் வாங்கி வந்து பிறந்து இருக்கிறோம்……..

இந்த சரீரத்தை போஷித்து வளர்த்த மாதா பிதாகளுக்கு நாம் கடன் பட்டவர்கள். நமது பாப புண்ணிய கணக்குகளை கவனித்து நமக்கும் நல்லது கெட்டதுகளை நிர்வஹிக்கும் தேவதைகளுக்கு நாம் வரி கட்ட வேண்டிய கடன்காரர்கள்.

நமக்கு பல வழிகளிலும் உபகாரமாக இருந்து உதவும் பஞ்ச பூதங்களுக்கும் நாம் கடன்காரர்கள். இந்த ஜீவனுக்கு இந்த சரீரம் கடனாக கொடுக்க பட்டிருக்கிறது. இந்த ஜீவனாவது இந்த சரீரத்தின் உதவியால் கர்மபந்தங்களை அறுக்க வேண்டும்.

பாபங்களை போக்கி கொள்ள வேன்டும். அதற்காகத்தான் இந்த சரீரத்தை கடனாக கொடுதிருக்கிறார். நம்மை சுற்றி கடன் மயம். கடனை அடைக்காமல் இருந்தால் கடன் எப்படி தீரும்.

ஒரு தொழிலதிபர் வங்கியில் கடன் வாங்குவது போல் நாம் கடன் வாங்கி வந்து பிறந்து இருக்கிறோம். வங்கி கடனை திருப்பி தராமல் தொழில் அதிபர் தப்பிக்க முடியாது.

இது போல் தான் நாமும் தெய்வத்திற்கும், பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் தேவதைகள் ஞாபக படுத்துவார்கள், தண்டனையும் கொடுப்பார்கள். கோச்சார ரீதியாக நவகிரகங்கள் ஞாபக படுத்தும்.

குழந்தைகள் உடல் நிலை பாதிக்க படும்.
இதனால் அலுவலகத்தில் பிரச்சனைகள், ,

மன கலக்கம்,

பயம், மனைவியுடன் கோபம்,

மனஸ்தாபம், படிப்பில் பிரச்சனை,
குழந்தை பிறக்காமல் இருப்பது,

பெண்கள் திருமண தாமதம்,
தேவையில்லாத வெறுப்புகளுக்கு ஆளாவது,
சோக ஸம்பவங்கள் நிகழ்வது, இம்மாதிரி தொந்தரவு கொடுத்து ஞாபக படுத்தும்..
இதற்கு தீர்வு நமது முன்னோர்கள் இடம் என்று சொல்லக்கூடிய தென்மேற்கு பகுதி நான் சொல்லக்கூடிய சூட்சும அமைப்பில் வரும் போது பித்ரு மற்றும் தேவதா தோசம் விலக்கப்படும் உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் நமது வீடு சூட்சும வாஸ்து அடிப்படையில் அமையும் போது சிறப்பான  வாழ்வாக அமையும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,