தெற்கு பகுதியில் கழிவறைகளை குளியல்அறைகளை அமைக்கலாமா?

vastu for toilets remedy
vastu for toilets remedy

சமையல் அறைகளின் சிறப்பு

எனது வாஸ்து பயணத்தில்  கிடைத்த அற்புதமான சமயல் அறை விபரங்களை  உங்களுக்காக வழங்குகின்றேன். ஒரு சமையல் அறை என்றாலே அதன் அமைப்பினை பொறுத்தே ஒரு வீடு சிறப்பு பெரும். ஏனென்று சொன்னால் ஒரு பெண் இருந்தால் மட்டுமே ஒரு வீடு என்று சொல்ல முடியும். ஆக வீடும் அதில் உள்ளவர்களும் சிறப்பான வாழ்வு வேண்டும் என்று என்றால், சமையல் அறைகளின் இடையே எந்த அறைகளும் வராது இருப்பது சிறப்பு  ஓரிரு வீடுகளில் இடையே பொருள்கள் வைக்கும் அறையினை அமைப்பார்கள்.இதனை தவறு இல்லை என்று சொன்னாலும் என்னைப் பொறுத்தவரையில் இது தவறுதான். இதனையே தவறு என்று சொல்லும் போது எப்படி இந்த இடத்தில் கழிவறைகளையும் குளியல் அறைகளையும் எப்படி வைக்கமுடியும்.

என்னைப்பொறுத்தவரை பொருள் வைக்கும் அறைகள் என்பது கூட வேண்டாம்.அளவாக ஒருமாத  காலம் வரை இருக்கும் அமைப்பில் பொருள்கள் வாங்கிவைத்து கொள்ளும் போது சமையல் அறைகளின் செல்ப் மற்றும் லாப்ட்  இருக்கும் இடங்களில் வைத்து கொள்ளமுடியும்.
அதேபோல குளியல் அறைகள் என்று சொல்லும்போது படுக்கை அறைகளுக்கு ஒட்டிய அமைப்பில் வருவதும் தவறு வேறு வழி இல்லாமல், அந்த படுக்கை அறையின் வடமேற்கில் வைத்து கொள்ளலாமே டுக்கை அறைகளின் வடக்கு கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் வைக்கக்கூடாது. இதனை சீன வாஸ்து என்று சொல்லக்கூடிய பென்சுய் கூட வேண்டாம் என்று சொல்கிறது.

சமையல் அறைக்கு மேற்குபுறம் பெரிய வீடுகளாக இருக்கின்ற பட்சத்தில் ணவு அருந்தும் அறைகளை ஏற்படுத்தலாம் அல்லது வடக்கு புறம் உணவு உண்ணும் அறையினை ஏற்படுத்தி மேற்கு புரத்தினில் ஒரு படுக்கை அறையினை ஏற்படுத்துவது மிகமிக சிறப்பு.

சிறிய வீடுகளாக இருக்கின்ற பட்சத்தில் சமையல் அறைக்கு அடுத்த மேற்கு புறத்தில் குடும்பத் தலைவரின் படுக்கை அறை இருக்கும்போது அப்படிப்பட்ட வீட்டில் வசிப்பவர்கள் மனம் ஒத்த தம்பதிகளாக என்றும் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

vastu tips for bathroom and toilet
vastu tips for bathroom and toilet