நாம் அலுவலகத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய இயல்புகள்.

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/1.j
chennaivasthu

எப்படி அலுவலக வேலை செய்ய வேண்டும்?

சக ஊழியர்களிடம் எப்படி பழக வேண்டும்.மேலதிகரிகளிடம் எப்படி பழக வேண்டும்.தனக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களிடம் எப்படி பழக வேண்டும்.வாடிக்கையாளர்களிடம் எப்படி பழக வேண்டும்.இவர்கள் அனைவரிடமும் நல்ல உறவுகளை வைத்துக்கொள்வது எப்படி?

எந்த வேலையாக இருந்தாலும் சரி இந்த உறவுகளை வளர்க்கும் திறன் உள்ளவர்கள் சீக்கிரம் முன்னுக்கு வந்து விடுகின்றனர்.

மற்றவர்களிடம் நமது உறவை பலப்படுத்தி கொள்வது என்பது தெரிந்து கொண்டால்,செய்யும் தொழிலில் நாம் முன்னுக்கு வந்து  விடலாம்.

ஒருவர் ஒரு வேலையில் இருந்தால் அந்த வேலையின் அறிவு 35 சதவீதம் இருந்தால் போதும். உறவுகளை வளர்க்கும் திறன் பற்றிய அறிவு 65 சதவீதம் இருந்தால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறலாம்.

அதனால் வேலையை பற்றிய அறிவு குறைவாக இருந்து மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு இருந்தால் தொழில் சார்ந்த வேலை செய்யும் இடங்களில் மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் மற்றும் நமது வீடுகளிலும் இது முக்கியம்.
நாம் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டும் என்றால்,அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள் அதுகூட முடிய வில்லையா?ஆனால் மற்றவர்களை வார்த்தைகளால் புண்படுத்தி விடாதீர்கள். அப்பொழுது நாம் வெற்றியாளர்களே.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,
vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

Leave a Comment