வீட்டில் எதுபோன்ற மரங்கள் வைக்கலாம்?

வீட்டில் எதுபோன்ற மரங்கள் வைக்கலாம்?

நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. ஆனால் ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு மரங்களை நம்மால் வளர்க்க முடியும். வீட்டின் மேற்கு தெற்கு புறங்களில் ஒரு 5 அடி இடம்விட்டு உயர்ந்த மரங்களை வளர்க்க தொடங்கலாம். அப்படி வளர்க்கும்பொழுது நமக்குத் தேவையான நிழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான காற்று கிடைக்கும். வடக்கு கிழக்கு புறங்களில் இடுப்பு உயரத்திற்கு மேல் எந்த செடிகளும் வளர்க்க வேண்டாம். மேலும் நமது வீட்டின் அருகாமையில் நிறைய மரச்செடிகள் நட்டு அதை நாம் பராமரிக்கலாம் அல்லது மலை சார்ந்த சுற்றுலா தலங்கள், கோயில்கள், மலை சார்ந்த கோயில்கள் ஆகிய இடஙகளில் நாம் மழை காலங்களில் மரம் நட்டால் அதுவே வளர்ந்துவிடும்.

 What kind of trees can be put at home?

What kind of trees can be put at home

வளர்க்கக் கூடாத மரங்கள் :
இலவ மரம், முருங்கை மரம், அசோகமரம், புங்கமரம், வில்வ மரம், புன்னை மரம். இவைகளை தோட்டம் சார்ந்த பகுதிகளில் வளர்த்துக் கொள்வதில் தவறு கிடையாது, வீட்டில் வளர்க்க கூடாது.

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment