எதிரிகளால் மிக சிரமமான வாழ்வு வாழ்ந்து வருகின்றிர்களா தீர்வு வேண்டுமா?

எதிரி தொல்லைகள் விலக வழிபாடு

காவேரியின் வடகரை தலங்களில் சிறப்பு வாய்ந்த தலம் சீர்காழி.இந்த தலத்தில் தான் ஞானசம்பந்த பெருமான் அவதரித்து உமையம்மையிடம் ஞானப்பால் அருந்திய அற்புத தலம்.
சட்டநாதர் என்று இங்குள்ள பைரவ பெருமான் அழைக்கப்படுகின்றார்.இங்கே மூலவராக பிரம்மபுரீச்வர பெருமான் கீழ்தலத்திலும்,இவர் லிங்கதிருமேனியாக இருக்கின்றார்.அவருக்கு மேலே உள்ள தலத்தில் சிவபெருமான் பெரியநாயகி சமேதராய் தோணியப்ப பெருமானாக வீற்றிருக்கின்றார்.இதற்கு மேலே உள்ள தலத்தில் சட்டநாத பெருமான் வீற்றிருக்கின்றார். இங்கே உள்ள பைரவ திருமேனி அத்தி மரத்தினால் ஆனது.இதனால் பெருமானுக்கு அபிசேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. தேங்காய் உடைக்காமல் அப்படியே படைக்கின்றனர்.இவருக்காக வேண்டிக்கொள்ளும் வேண்டுதல் எல்லாம்,கீழே உள்ள பலிபீடங்களுக்கே  செய்யப்படுகிறது.  
  இவருக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 12மணி அளவில் பூஜை நடக்கின்றது.இந்த பூஜையை பார்க்கும் போதும் அந்த நேரத்தில் தரிசிக்கும் போதும், உங்கள் வாழ்வில் பணம் சார்ந்த நிகழ்வுகளில்,எதிரிகள் மூலம் தொல்லை இருந்தால் 21 வாரங்கள் தொடர்ந்து தரிசனம் செய்யும் போது உங்கள் வாழ்வில் எந்த பிரச்சனைக்காக வழிபாடு செய்கின்றிர்களோ அந்த பிரச்சனையில் இருந்து உறுதியாக வெளியேறி  விடுவீர்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com