மனையடி ஆயாதி வாஸ்து

மனையடி ஆயாதி வாஸ்து

மனையடி ஆயாதி வாஸ்து
மனையடி ஆயாதி வாஸ்து

மனையடி ஆயாதி வாஸ்து

ஆபத்தில்.   உதவா பிள்ளை

     பசிக்கு    உதவா அன்னம்

தாகத்திற்கு உதவா  தண்ணீர்

தரித்திரம்   தெரியாத பெண்

கோபம் அடக்காத மன்னன்

குரு வார்த்தை கேளா சீடன்

பாவம் போக்காத தீர்த்தம்.


இந்த ஏழு விசயங்களும் இருந்தும் பயனில்லை என்றால்,அந்த நேரத்தில் கிடைக்க வில்லை என்றால் அதனால் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக சோகம் மட்டுமே கிடைக்கும்.

 

ஒருவன் நேரத்தில் உணவு உண்ணாது,நேரத்திற்கு தூங்காமல், நேரத்திற்கு உறவுகளோடு ஒன்றாக தனிமையில் வாழ்கின்ற வாழ்க்கை வாழும்போது,ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது நிறைவான வாழ்வாக அமையாது.யோகமான போகங்களான வாழ்க்கை வாழும் போது மட்டுமே வாழ்க்கையில் ஒரு பிடிப்பு நிலை ஏற்படும்.

 

அப்படி ஒருவரின் வாழ்க்கையில் யோகமான பெருவாழ்வு இல்லையென்றால் மனையடி ஆயாதி வாஸ்து குழிகணித அமைப்பில் அடியளவு பொறுந்தி வரவில்லை என்பது உண்மை.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com


error: Content is protected !!