போர்டிகோ வாஸ்து/ வாஸ்து: போர்டிகோ ஆசை

மனித வாழ்க்கையில் இல்லங்கள் அமைக்கும் பொழுது முன்முகப்பு மண்டபங்கள் என்கிற போர்டிகோ வாஸ்துவில் பல மாற்றங்களை மனித வாழ்க்கையில் கொடுக்கின்றன. அது நன்மையாக இருக்கலாம்.அல்லது தீமையாக இருக்கலாம் . அந்த வகையில் அமைக்கப்படும் போர்டிகோ அமைப்புகள் தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த, கிழக்கு பார்த்த வீடுகளில் ஒவ்வொரு திசைகளை பொறுத்து பாதிப்பை கொடுக்கின்றன. ஆனால் பெரிய அளவில் வடக்கு பார்த்த வீடுகளில் போர்ட்டிகோ வாஸ்து பாதிப்பு குறைவாக இருக்கிறது . ஆக போர்டிக்கோ ஏற்படுத்தி போட்டி உலகில் பின்தங்கி விட வேண்டாம்.வாஸ்துப்படி போர்டிக்கோ அமைப்பு | Vastu Jothidam in Tamil 

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992