வாஸ்து என்பது இந்து மதம் சம்பந்தப்பட்ட சாஸ்திரமா?

puthuyugam_tv_vastu_live_speech,
puthuyugam_tv_vastu_live_speech,

vastu-is-not-a-religious-matter-it-can-be-followed-universally

இது பூமியின் கீழ் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும். இதில் இனம் மதம் போன்றவற்றிற்கு வேலை கிடையாது. 

வீடு என்பது உண்பதற்கும், உறங்குவதற்கு,மட்டும் அல்ல.அந்த வீட்டின் அமைப்புபடி இயற்கையின் பிரபஞ்ச சக்திகளை அந்த கட்டடத்தில் வசிப்பவர்களுக்கு  எவ்வளவு ஜீவ உயிர்  சக்திகளை தர முடியுமோ அந்த அமைப்பில் ஒரு கட்டடத்தை கட்டும் போது அதில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
காஸ்மிக் சக்திகள் ஆகாயத்தில் ஏராளமான அளவில் பரவி உள்ளன. அந்த பிரபஞ்ச சக்திகளை  சரியான வாஸ்துவில் ஒரு இல்லத்தை அமைத்து விட்டால்,அநத இல்லத்தில் பரவி அங்கு வாழும் மக்களுக்கு உடல்நலம்,ஆரோக்கியமான வாழ்வு,செல்வநிலையில் தன்னிறைவு,ஆகியன தடையின்றி கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com