
குழந்தை பிறப்பும் வாஸ்து அமைப்பும்
பெண் என்றாலே பூமிக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு வீட்டில் உள்ள ஆண்களை சூரியனுக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அந்தவகையில் பெரிய வாஸ்துக்குற்றங்கள் இருந்தாலும், ஒரு வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை பெரிய பாதிப்பை கொடுக்காது. ஆனால் அந்த வீட்டின் அந்த பெண்ணிற்கு திருமணம் ஆன பின்னர் அந்த வீட்டுக்கு வரும் மருமகன்களை பாதிக்கும்.
ஆக ஒரு வீட்டில் உள்ள பெண்குழந்தைகளை வாஸ்து குறைபாடுகள் பெரிய அளவில் பாதிக்கபடுத்துவது இல்லை. ஆனால் அந்தவீட்டில் உள்ள ஆண் குழந்தைகளை பாதிக்கும் செயலை செய்யும். ஒரு பெண் குழந்தை திருமணம் ஆகி கண்கலங்கும் போது மட்டுமே அதன் பாதிப்பு தெரியவரும்.
இந்த இடத்தில் ஆண் குழந்தை பெற்ற வீடுகளில் வாஸ்துவின் பாதிப்பை உடனே உணர முடியும்.ஆண் குழந்தை முதல் குழந்தையாக இருக்கும் வீடுகள் எப்பொழுதும் வாஸ்து அமைப்போடு இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் உடனடியாக அந்த வீட்டை இக்கட்டுரையை படித்த பின்பாவது மாற்றம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
இதனைத்தான் நமது மக்கள் ஒரு வீட்டிற்கு முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் குடும்பத்திற்கு நல்லது என்பார்கள். ஏனென்றால் வாஸ்து ரீதியாக முதல் குழந்தை பெண் குழந்தை உள்ள வீடுகளுக்கு பெரிய பாதிப்புக்களை கொடுக்காது.ஒருவரின் நேரம் நன்றாக இருக்கின்ற போது அவர்களை வாழ வைக்க அந்த வீட்டில் பெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பார்கள்.நீங்கள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்றாலே உங்கள் வீடு தவறாக இருக்கும் பட்சத்தில் அங்கு ஆண் குழந்தை பிறக்கும். நல்ல வாஸ்துவில் இருக்கும் போது முதல் குழந்தை ஆண் குழந்தை மற்றும் இரண்டாவது பெண்குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:jagan6666@gmail.com