குழந்தைகள் பெற்றோர் பேச்சு கேட்பது இல்லையா?

குழந்தைகள்

குழந்தைகள் இந்தப் பூமியின் அவதார தேவதைகள். பாசாங்கற்ற மனதோடு இப்பூமியில் பிறக்கும் அக்குழந்தைகளின் மனதில் தோன்றும் கனவுகளைப் பற்றி எடுத்தியம்ப யாராலும் இதுவரை முடிந்ததில்லை. மழலையின் சிரிப்பினாலும், அழுகையினாலும்தான் வீடுகள் அழகாகின்றன. குழந்தையின் கால் தடங்கள் படாத இப்பூமியின் நிலங்கள் யாவும் சபிக்கப்பட்ட வாழ்க்கையின் மிச்சங்களே. உலகில் மழலையின் சொற்களை மொழிப் பெயர்க்கத்தான் எந்த வரலாற்று ஆசிரியரனாலும் முடிவதேயில்லை. துயரத்தின் கனம் பொருந்திய வாழ்க்கையில் குழந்தைகளின் இருப்புதான் நம்மை சற்று நிம்மதியடையச் செய்கிறது. தம் பிள்ளைகளோடு வாழ்வின் நிமிடங்களை செலவிடும் பெற்றோர்கள் கெüரவிக்கப்பட வேண்டியவர்கள். இயற்கை தன் அழகை பூமியில் வாரி இரைப்பதெல்லாம் மழலைகளின் சந்தோஷத்திற்காகவே. தேவதைகள் பூமிக்கு சுற்றுலா வருகிறபோதெல்லாம் குழந்தைகளிடம்தான் அதிகமான வாஞ்சையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்களாம். கறைபடியாத மனதோடு மட்டுமே தேவதைகள் உறவாடுவார்கள் போலும். அச்சமின்றி, துயரமின்றி உற்சாகத்தின் பெரும் துள்ளலோடு தெருவில் கூடி விளையாடும் குழந்தைகளை காண கண் கோடி வேண்டும் .அப்படிப்பட்ட குழந்தைகள்அப்பா அம்மா பேச்சுகளை கேட்க வில்லை என்றால்,அதுமுழுக்கமுழுக்க  வடகிழக்கு வாஸ்து குற்றங்களே,

The Children Room

direction of the Entrance

direction & placement

direction & placement of the study table

direction & placement of the almirah

direction & placement of the dressing table

direction & placement of TV, AC, cooler, audio systems

direction & placement of the telephone

direction & placement of the pets

colour scheme of the room

Vastu Advice For The Children Room