தண்ணீர் தொட்டி எப்படி இருக்க வேண்டும்?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/201607151641208950_Water-tank-When-you-setThings-to-look-out-for-_SECVPF.jp
chennaivasthu

 

தண்ணீர் தொட்டி அமைப்பு

தண்ணீர் தொட்டி தென்மேற்கு உயர்ந்த அமைப்பில் இருக்க வேண்டும். வடகிழக்கில் தரைத்தள தண்ணீர் தொட்டி வரவேண்டும். இது எப்பொழுது கட்டாயம் என்றால் வடமேற்கு செப்டிக் டேங்க் அமைப்பு இருந்தால் அது கட்டாயம். இந்த தரை தள தண்ணீர் தொட்டி கழிவுநீர் தொட்டியின் நீள அகல உயரத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும். அதேபோல இந்த தண்ணீர் தொட்டி அமைப்பு, இந்த கழிவுநீர் தொட்டி அமைப்பு, கட்டிடம் மற்றும் இடங்களில் மூலை விட்டங்களை தொடாத அமைப்பாக இருக்க வேண்டும்.

இதுவே வீட்டின் வெளிப்புறபகுதி தண்ணீர் தொட்டி மேல்நிலை அமைப்பில் என்றால் அதாவது நமது மனைக்கு வெளியில் உள்ள பொது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தெற்கு, மேற்கு தென்மேற்கு பகுதியில் வந்தால் எந்தவித வாஸ்து அமைப்பையும் நாம் பரிசோதிக்க வேண்டியது கிடையாது. ஆனால் வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது என்றால் அது எவ்வளவு தூரம் தள்ளி இருக்க வேண்டும், அதன் உயர அகல அமைப்பு எப்படியுள்ளது அது நமது இல்லத்திற்கு பாதிப்பாக அமையுமான என்பதனை என்னைப்போன்ற ஒரு வாஸ்து நிபுணர் துணை கொண்டு மட்டுமே நிர்ணயிக்க முடியும். ஆக இந்த இடத்தில் எச்சரிக்கையாகசெயல்பட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

——————————————————-

vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore, erode, tirupur,
vastu consultant In madurai, trichy, tirunelveli,
vastu consultant in karur,ooty,dindigul,salem,

Leave a Comment