துணி துவைக்கும் கல் மற்றும், வாசிங்மிசின் வாஸ்து

Thus it becomes important to abide by Vastu principles when renovating or constructing bathroom or toilet in house so that the results won’t disturb inmates further. Vastu rules for bathroom are as follows:கழிவறை, குளியலறை என்பது அந்த காலத்தில் வீட்டுக்கு வெளியே தான் இருந்தது. வீட்டின் உள்ளே கிடையாது. ஆனால் இன்றைய நவீன காலத்தில் வேறு வழி கிடையாது. வீட்டின் உள்ளே தான் அமைக்க முடியும். அந்த வீட்டில் மிகச்சரியான இடம் என்றால் வடமேற்கு மட்டுமே. இதில் இரண்டாம் பட்சமாக படுக்கை அறையின் வடமேற்கு பகுதியில் வேண்டுமானால் வரலாம். படுக்கை அறைகளின் கிழக்கு சார்ந்த, தெற்கு சார்ந்த, வடகிழக்கு சார்ந்த தென்மேற்கு சார்ந்த பகுதிகளில் வரக்கூடாது.

அதேபோல் என்னை பொறுத்தவரை எனது வாஸ்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் மொத்த இடத்தை நான்காக பிரித்து மொத்த பகுதியின் வடமேற்கு பகுதியில் வரும் அமைப்பில் மிக சரியான இடத்தில் வாயு பகுதியில் அந்த பகுதியும் பாதிப்பு ஏற்படாமல் அமைக்கலாம். ஏன் என்றால் வடமேற்கு பகுதியில் கழிவறை அமைக்கலாம் என்று சொல்லி மூலை மூடம் ஏற்படும் அமைப்பில் சிலர் அமைத்துக் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட தவறுகள் வடமேற்கு வாயுமூலை, கழிவறை, குளியலறைகள் ஏற்படுத்திவிடும். அந்த இடத்தில் என்னைப் போன்ற மிகசரியான வாஸ்து நிபுணர் துணை கொண்டு அமைத்துக் கொள்ளவும். இது மிக மிக முக்கியம்.

vastu_for_washing_machine,vastu-for-washing-area,
vastu_for_washing_machine,vastu-for-washing-area,

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com