ஜவுளி துறை தொழிலுக்கு வாஸ்து

           ஜவுளி துறை தொழிலுக்கு வாஸ்து      

textile-industries-vastu
textile-industries-vastu

 

 

 

 

 

 

 

ஒரு மனிதனுக்கு தேவை உணவு உடை வீடு இந்த மூன்றும் அவசியம் ஆகும்.அந்தவகையில்அதனால் ஜவுளி துறை ஆலைகள் எதுவாக இருந்தாலும் அது எடுத்துக்கட்டாக பருத்தி நூலாக்கும் தொழில்கள், அந்த நூல் துணியாக மாறக்கூடிய தொழில்கள் ஆக இது சம்மந்தப்பட்ட எந்த துறையாக இருந்தாலும், வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு மிக சரியான அமைப்பில் இருக்க வேண்டும். தற்போது நான் டெக்ஸ்டைல்ஸ் சார்ந்த துறையில் இருப்பதால் அதன் வாஸ்து அமைப்பு என்ன என்பது எனது சிற்றறிவிற்கு எட்டிய வகையில் மிக சரியாக யுகிக்க முடியும். இது தவிர டெக்ஸ்டைல்ஸ் அல்லாத மற்ற துறைகளுக்கும் சரியான தீர்வு கொடுக்க முடியும். இந்த இடத்தில் ஜோதிட ரீதியாக குரு மற்றும், ராகு கேது
சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும்.இதை வாஸ்து ரீதியாகவும் அணுக வேண்டும்.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

Leave a Comment