textile industres

வாஸ்து அமைப்பில் டெக்ஸ்டைல் சார்ந்த தறி தொழில்

textile industres
textile industres

    வாஸ்து அமைப்பில் டெக்ஸ்டைல் சார்ந்த தறி தொழில்

நண்பர்களுக்கு இனிய வணக்கம் நண்பர்களுக்கு இனிய வணக்கம். தறி தொழில் சார்ந்த வாஸ்து அமைப்பை பற்றி தெரிந்து கொள்வோம். அதாவது கழிப்பறைகளுக்கு வாஸ்து வாஸ்து பயணத்தில், தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், போன்ற பகுதிகளில் நிறைய படங்களுக்கு அவர்களுடைய அழைப்பின் பேரில் சென்று அனுபவத்தின் வாயிலாக ஒரு சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் இதனை பார்த்து பயன்படுமாறு நல்ல வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.

 

தறி தொழில் என்றாலே ஜோதிடரீதியாக சனி பகவானின் ஆசி பெற்ற தொழில் ஆகும். இத்தொழிலுக்கு சனி பகவான் ஆசி இருந்தால் மட்டுமே இதை சிறப்பாக நடத்த முடியும். அந்த வகையில் இத்தொழிலுக்கு வாஸ்து சாஸ்திர ரீதியாக வடமேற்கு திசை மிகச்சரியான அமைப்பில் வரவேண்டும் எந்த திசையில் தவறு இருந்தாலும், பெரிய அளவில் இத்தொழிலை பாதிக்கக்கூடிய செய்ய விடாது. ஆகவே என்னைப் போன்றவர்களை நீங்கள் அழைக்கும் பொழுது தென்கிழக்கில் தவறு இருக்கிறது. வடகிழக்கில் தவறு இருக்கிறது. தென்மேற்கு தவறு இருக்கிறது. இதை உடனடியாக நீங்கள் மாற்றம் செய்யுங்கள் அப்பொழுது மட்டுமே உங்களுடைய தொழில் ஒரு சிறப்பான நிலையில் உங்களால் இயக்க முடியும் என்று வாஸ்து சார்ந்த விஷயத்தை ஒரு சில வாஸ்து நிபுணர்கள் சொல்வார்கள்.

 

ஆனால் எனது அனுபவத்தின் அடிப்படையில் நீங்கள் ஒரு தொழில் நடத்துகிறார்கள் அந்த தொழில் ஒரு மாற்றம் செய்யக்கூடிய நிலைமைக்கு நீங்கள் தொழில் செய்யும் காலத்தில் இல்லை. ஏனென்று சொன்னால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிக்க பட்ட சூழ்நிலையில் இருப்பீர்கள். இந்த இடத்தில் ஏற்கனவே உங்களுக்கு கடன் என்ற விஷயம் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் இருந்து வெளியேறுவது என்பது மிக கடினமான பணி. ஏற்கனவே கடன் இருக்கும் பொழுது மீண்டும் கடன் வாங்குவதென்பது வாஸ்து ரீதியாக வாஸ்துவை மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக கடன் வாங்குவது என்பதுகூட,  மரத்தின் மேலிருந்து கையை விடுவது போன்றது ஆகும்.அதாவது மரத்திலேறி கையை விடுவது போல போன்ற செயலை செய்வது ஆகும்.

 

 

 

ஆகவே எக்காரணம் கொண்டும் அந்த விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டாம். ஒரே ஒரு விஷயம் மட்டும் செய்யுங்கள் வடமேற்கு சார்ந்த எந்த விதமான வாஸ்து குற்றங்கள் இருந்தாலும், அந்த இடத்தின் தவறுகளை போர்க்கால அடிப்படையில் திருத்தம் செய்யுங்கள். அதற்கு பிறகு உங்களுடைய தொழிலில் மிகச்சிறந்த ஒரு முன்னேற்றத்தினை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும்.

 

 

நீங்கள் ஒரு தறிப்பட்டறை வைத்திருக்கிறீர்கள் அல்லது மிகப்பெரிய அளவில் atto loom சார்ந்த சூழல் சார்ந்த,air loom சார்ந்த ரேப்பியர் சார்ந்த தறி வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால், அந்த லூம் எந்த இடத்தில் இருக்கவேண்டும், அந்த நிறுவனத்தின் அலுவலகம் எங்கு வரவேண்டும், பொருள் உற்பத்தியான துணி இங்கு வைக்கவேண்டும் என்பது பற்றி நாம் பார்ப்போம்.
லூம் என்பது என்று சொல்லக்கூடிய தென்மேற்கு பகுதியில் இருந்து இதனை தொடங்க வேண்டும் அதற்கடுத்ததாக நூலை சுற்றும் பகுதியை வடமேற்கு பகுதி அமைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து உற்பத்தியான பொருட்களை வடக்கு மத்திய பகுதியிலும், அல்லது கிழக்கு மத்திய பகுதியிலும், வெளியேறும் சரக்கு என்பது வடகிழக்கு பகுதியில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும். உற்பத்தி சரக்கு தரத்தை பரிசோதிப்பது வடமேற்கு அல்லது தென்கிழக்கில் வைக்க வேண்டும். வாகனங்களை வடமேற்கு மற்றும் தென்கிழக்கில் நிறுத்திவைப்பது சாலச் சிறந்தது. நிறுவனத்தின் கதவுகளை அதாவது காம்பௌண்ட் கேட் என்று சொல்லக்கூடிய அமைப்பை,தெற்கு பார்த்த நிறுவனமாக இருந்தால் தென்கிழக்கிலும், கிழக்கு பார்த்த நிறுவனமாக இருந்தால் வடகிழக்கில், வடக்கு பார்த்த நிறுவனமாக இருந்தால் வடகிழக்கிலும், மேற்கு பார்த்த நிறுவனமாக இருந்தால் வடமேற்கிலும் அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.

மீண்டும் வேறொரு வாஸ்து கருத்துக்களோடு சந்திப்போம். நன்றி! வணக்கம்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu a
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

chennaivastu
2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை வாஸ்து செயல்படுகிறது.

chennaivasthu,
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.

Vastu for Textile Industries, Textile Industries,
Vastu, Vastu,Consultant Best VastuConsultant ,Textile Factories, Vastu advice for Textile Factories,
Textile Industry in India, Textile Industry in India,
Textile Industry in tamilnadu, Textile Industries Worldwide, Vastu for Industries,
Vastu for Factories,Vastu for Industrial Growth,

 

ஜாதகத்தில் 3ம் இடம் ,ஜாதகத்தில் 4ம் இடம் ,ஜாதகத்தில் 5ஆம் இடம்,ஜாதகத்தில் 5ம் இடம் ,ஜாதகத்தில் 5ல் சனி, ஜாதகத்தில் 6ஆம் இடம், ஜாதகத்தில் 6ம் இடம் ,ஜாதகத்தில் 7 ஆம் இடம், ஜாதகத்தில் 7ம் இடம் ,ஜாதகத்தில் 7ல் சனி, ஜாதகத்தில் 8ம் இடம் ,ஜாதகத்தில் 9ம் இடம், ஜாதகத்தில் 9ஆம் இடம்,ஜோசியம் பார்ப்பது எப்படி கிளி ஜோசியம் ,ஜோதிடம் புரியாத புதிர் pdf, ஜோதிடம் ஒரு புரியாத புதிர், ஜோதிடம் கற்க, ஜோதிடம் அறிவோம் ,ஜோதிடம் apps ஜோதிடம் arudam, ஜோதிடம் books, ஜோதிடம் blogspot ,குடும்ப ஜோதிடம் book, நாடி ஜோதிடம் books ,ஜோதிடம் ebooks, பதஞ்சலி நாடி ஜோதிடம் books, தமிழ் ஜோதிடம்.com, அற்புதங்கள் ஜோதிடம் chennai tamil nadu, நாடி ஜோதிடம் chennai tamil nadu,