மின்சார சாதனங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கலாமா?

vastu for switch board
vastu for switch board

vastu for switch board

இன்று ஒரு இடத்திற்கு வாஸ்து  சொல்லப் போகும் என்னைப்போல இருக்கும் நபர்கள் இதனை இங்கு வைக்கக்கூடாது. ஐயோ இது இங்கிருந்தால் உயிர் ஆபத்தாக முடிந்து விடும் என்று ஏகத்துக்கும் மக்களை பயபடுத்துகின்றனர்.இது மிகமிக தவறு.

ஒருவர் எதாவது ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது தான் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்கின்ற மனநிலையில் இருப்பவர்களை நாம் மேலும் குழப்பமான மனநிலைக்கு ஆட்படுத்தக்கூடாது.

இந்த இடத்தில் நான் வாஸ்து பார்க்கும் இடங்களில் நிறைய நண்பர்கள் வடகிழக்கு ஈசான பகுதியில்  மின்சார சுவிச் போர்டுகளை வைக்கலாமா,என்பார்கள். அதாவது எனது வீடு வடக்கு மற்றும், கிழக்கு பார்த்த வீடு அதனால்,சுவிச் பாக்ஸ் வடகிழக்கு வாசலின் அருகேதான் வைத்து உள்ளேன்.எனது வீட்டிற்கு வருகின்றவர்கள் கந்த இடத்தில் இது இருக்க கூடாது என்பார்கள். அதற்காக உங்களிடம் இந்த கேள்வியை என்று சொல்வார்கள்.

அதற்கு எனது பதில் என்னவென்றால் எங்கு மின்சாரம் வெப்பமாக்கப்படுகின்றது என்பதுதான் உண்மையே தவிர அதன் தொடர்பு எங்கு ஏற்படுத்துகின்றோம்.ஏற்படுத்தப்பட்ட தொடர்பினை எங்கு துண்டிக்கின்றோம் என்பதனை பார்க்க வேண்டியது இல்லை. வடகிழக்கில் சுவிட்சோ, வயர்களோ,வருவதில் வருவதில் தவறு கிடையாது. நீங்கள் எந்த  கட்டிடங்களின் வடகிழக்கு பகுதியில் எந்தவித மின்சார கம்பிகள் மற்றும் வயர்கள் வராது செய்ய முடியாது.இந்த இடத்தில் கான்கிரீட் போடுவதற்கு பயன்படுத்தும் கம்பிகளை போல பாவிக்க வேண்டும்.எதனையும் நாம் அறிவு சிந்தனையோடு பார்க்க வேண்டும்.

ஏன் தென்கிழக்கில் மட்டுமே சமயல் அறைகளை அமைக்க வேண்டும். அதற்கு மிகப்பெரிய அறிவியல் காரணம் உண்டு. ஏன் தொலைக்காட்சி டிஸ்ஆண்டனா தென்கிழக்கு நோக்கி உள்ளது.ஏன் வாட்டர்ஹிட்டர் பேனல் தெற்கு பார்த்து வைக்கின்றனர் இதற்கும் நமது சமயல் அறைகளுக்கும் தொடர்பு உண்டு.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து,பிரமஸ்தான வாஸ்து,
நமது பழந்தமிழர்களின் ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

vastu for switch board
vastu for switch board
error: Content is protected !!