வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெறுகுமா?

கோடிஸ்வரர் ஆகிவிட முடியுமா?

இந்த இடத்தில் நான் சொல்வது பணம் என்றால் எவ்வளவு வேண்டும்?.ஆயுள் என்றால் எதுவரை?.பணத்தின் மூலமாக அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்து விட்டால் சந்தோசம் வந்து விடுமா?.உடல்நலம் குன்றி கட்டிலில் கிடந்து யாரும் நம்மை பார்க்காமல்,உறவுகள் யாரும் இல்லாமல் இறந்தபிறகு சொல்லுங்கள் வருகின்றேன் என்று சொல்கின்ற நபர்களைதுன்பத்தில் கஷ்டப்பட்டு நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் பயன் உண்டா?.

நம்முடைய வாழ்வு அப்படிப்பட்ட வாழ்க்கையாக இருக்கக்கூடாது என்றால் வாஸ்து இந்த இடத்தில் வேண்டும். பணம் சார்ந்த நிகழ்வுகளில் ஒரு நெருக்கடியான வாழ்வு வாழக்கூடாது.அதற்கு கட்டாயமாக வாஸ்து துணை செய்யும்.

இது எப்படி என்றால்,நான் சொல்லும்
வாஸ்து அமைப்பில் கொஞ்சம் கூட அமைப்பு மாறாமல்,இருக்கின்ற பட்சத்தில் நீங்கள் எந்த விதத்திலும் பணத்திற்காக சிரமப்படும் நிலை இருக்காது. வாஸ்து அமைப்பிற்கு வருவதற்கு முன்பு மாதம் ஐம்பது ஆயிரம் ருபாய் வருமானம் வந்தது என்றால், நிச்சயமாக ஒரு லட்சம் ரூபாய்கள் சம்பாதிக்கும் நிலை அமையும்.ஆனால் வாஸ்து படி வீடு அமைந்தால் உடனடியாக மாதம் பத்து லட்சம் ரூபாய்கள் சம்பாதிப்போம் என்று சொல்வது முழுக்க முழுக்க பொய்யான வார்த்தைகள் ஆகும்.வாஸ்துபடி உள்ள வீடு என்றும் பணகஷ்டத்தினை கொடுக்காது.அப்படியே கொடுத்தாலும் அதை சமாளிக்க உதவும அமைப்பில் மட்டுமே அந்த வீடு கொடுக்கும்.
அதேபோல பலவிதமான நோய்களால் நூறு ஆண்டுகள் வாழ்வதை காட்டிலும் எந்தவிதமான நோய்களும் இல்லாமல், எண்பது ஆண்டுகள் ஆரோக்கியமான எந்த மனிதர்களையும் நமது இறுதி காலம் வரை சார்ந்து வாழாது தனித்தன்மையாக வாழக்கூடிய நமது உறவுகள் நம்மை மிகுந்த அன்புடன் பார்க்கக் கூடிய சூல்நிலையை ஒரு வாஸ்து வீடு உறுதியாக கொடுக்கும்.

எத்தகைய மனிதர்களும்,இயற்கை சக்திக்கு தலை வணங்கியே தீர வேண்டும். இயற்க்கையை வெல்ல வேண்டும் என்கின்ற ஆசையை விட அதன் ரகசியங்களை நாம் அறிந்து அவற்றினை எதிர்த்து ஒரு வேலையை செய்யாமல்,

அதாவது சாதாரணமாக சொல்ல வேண்டும் என்றால்,பஞ்சபூதங்களை நம் வீட்டிற்கு அழைத்து பஞ்சபூதங்களை வசியப்படுத்தி நம்முடைய வாழ்க்கையில் உறவு மற்றும் பணம் சார்ந்த நிகழ்வுகளில் மிகப்பிரமாண்டமான வசியசக்தி பெற்று பெறுவாழ்வு வாழ வாஸ்து மிகமிக முக்கியம்.எந்த வீட்டின் வாஸ்து மாற்றங்களையும் ஒரு முழு நேர வாஸ்து நிபுணரை வைத்துக்கொண்டு செய்வது சிறப்பு.

ஏனெனில் மற்ற துறையில் ஈடுபாடு உள்ளவர்களும்,அதாவது வாஸ்து மட்டுமே பார்க்காமல், குறி சொல்வது,
ஜோதிடம் பார்க்கும் நண்பர்களிடம் வாஸ்து கேட்டு செய்வது,
சாமி ஆடி சொல்வதை கேட்பது,
அரசு வேலை,மற்றும் தனியார் வேலையில் இருப்பவர்கள் பகுதி நேரத்தில் வாஸ்துவை தொழிலாக செய்யும் நபர்களிடம் வாஸ்து ஆலோசனை கேட்பது,
வாஸ்து எனக்கு தெரியும் என்று சொல்லும் நண்பர்களின் வாஸ்து ஆலோசனையை கேட்பது என்பதும் மிகமிக தவறு.

அதாவது வாஸ்து கலையை சரியான நபர் மூலம் நீங்கள் உள்வாங்கி உங்கள் வீட்டின் அமைப்பை சரி செய்யவில்லை எனில் வாஸ்து பொய் என்கின்ற எண்ணத்திற்கு நீங்கள் வரக்கூடிய சூல்நிலை ஆகிவிடும்.

எந்த தொழிலில் ஒருவர் இருந்தாலும் ஒரு தொழிலில் மட்டுமே அவர் சிறப்பு பெற முடியும்.இது எப்படி என்றால், மருத்துவர்கள் பொதுவாக இருந்தாலும்,கண்களுக்கு தனியாக மருத்துவர்களும், எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு தனியாக மருத்துவர்களும்,இதயம் சார்ந்த நோய்களுக்கு இதயம் சம்மந்தபட்ட மருத்துவர்களும் இருப்பதைபோல,

ஆக நீங்கள் சரியாக முடிவு எடுக்கவில்லை எனில் இந்த இடத்தில் வாஸ்து பொய்யாகிவிடும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,
vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

 

Leave a Comment