chennai vasthu

vastu for staircase

chennai vasthu
chennai vasthu

vastu for staircase

வீட்டில் உட்பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கும் போது திசைகளை ஒன்பது பாகங்களாக பிரித்து முதல் இரண்டு பாகங்களை விடுபட்டும்,வீட்டின் உட்பகுதியில் வடகிழக்கு மற்றும் வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் உட்படிகள் வரக்கூடாது.

வீட்டில் வெளிப்புற படிக்கட்டுகள் என்பது மழை பெய்தால் நனையும் அமைப்பாக இருக்க வேண்டும். வெளிப்புற படிக்கட்டுகள் வடகிழக்கு மூலையை தவிர மற்ற மூன்று மூலைகளான வடமேற்கு மற்றும் தென் கிழக்கு சிறப்பு. இந்த இரண்டு பகுதியில் அமைக்க முடியவில்லை எனில் தென்மேற்கு பகுதியில் அமைத்து கொள்ளலாம்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.
#chennaivasthu,#chennaivastu