தென்கிழக்கு வாஸ்து தவறுகள் என்ன செய்யும்?

south east facing house plans
south east facing house plans

ஆசை 

உடலுக்கு உயிர் எப்படியோ மனதுக்கு உயிர்மேல் ஆசை உண்டு. மரணம் என்பது எப்போ வரூம் என்று தெரியாது. ஆனால் ஆசை என்பது மிகப்பெரிய விசயமாக மனித வாழ்வின் உள்ளது. ஆக ஒரு ஆசை நிறைவேறும்  போது உள்ள சந்தோஷம் அதுவே நிராசை ஆகும் போது எவ்வளவு மனத்துக்கம் அடையும். அது மாதிரி ஒருவருக்கு நடக்கிறது என்றால் அவர் உண்மையான வாழ்க்கை வாழ வில்லை என்று பொருள்.

அப்படி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு நண்பருக்கு வாஸ்து பார்க்க சமிபத்தில் சென்றேன்.என்னை அழைத்தவர் தனது மகளையும், மருமகனையும்,  திருமணம் ஆன காலத்தில் இருந்து தன்னுடன் வைத்திருக்கின்றார். அவருடைய மகள் தாய்மைப்பேறு அடைந்து உள்ளார்.தான் தாத்தாவாக போகின்றோம் என்று சந்தோசமாக இருந்தார்.இந்த இடத்தில் விதி விளையாடியது.

ஐந்து மாத கர்பம் கலைந்து மகளுக்கு அபார்ஷன் ஆகியது.அதில் உடல் நிலை கொஞ்சம் சரியில்லாது நகரின் பெரிய மருத்துவமனையில் i c வார்டில் வைத்து பார்க்க வேண்டிய சூல்நிலை ஆகி இரண்டு லட்சம் ரூபாய்கள் வரை செலவு ஆகி வீட்டிற்கு வந்துள்ளனர்.மீண்டும் ரத்தகசிவு ஏற்பட்டு மீண்டும் அந்த மருத்துவமனையை நம்பாது வேறு மருத்துவனையில் சேர்த்து மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்கள் செலவு செய்து வீட்டுக்கு வரும் போது, மருத்துவர்கள் சொன்ன வார்த்தை அவர் தலையில் இடி இறங்கிய துயரமாக  ஒரு செய்தி   என் மகளுக்கு குழந்தைப்பேறு என்பது சந்தேகமே என்று மருத்துவர்கள் ஆலோசனை கூற மனதால் உடைந்து போய் வீட்டிற்கு வந்தார்கள்.

அப்பொழுது  அவருடைய நண்பர் ஒருவர் இத்தனை பிரச்சனைக்கும்  காரணம் உங்களின் வீடு சில வாஸ்து குற்றங்கள் உள்ளது  என்று நினைக்கிறேன்.அதனால் எனது வாஸ்து நண்பர் சென்னை வாஸ்து ஜெகன்னாதன் இருக்கின்றார்.அவரை ஒரு தடவை சந்தியுங்கள் என்று ஆலோசனை கூறியதன் பேரில் அவரை சந்திக்கின்றேன்.

அவருடைய  பிரச்சனைக்கு முழுக்க முழுக்க அவரின் வீட்டில் இருந்த காரணங்கள் முக்கியமானதாக சொல்லக்கூடியது என்றால்,

தென்கிழக்கு கிழக்கு தெரு பார்வை 

மற்றும், வடக்கில் எல்லைவரை கட்டிடம் கட்டியுள்ளனர்.

வடகிழக்கு ஈசானம் வெட்டுப்பட்ட அமைப்பில் வீடு.

எப்படி காமவேறியனுக்கு கூச்சம் என்பது இல்லாது போய்விடுமோ, ஆசை இல்லாதவனுக்கு எப்படி தைரியம் இல்லாது போய்விடுமோ,கோபக்காரனுக்கு எப்படி உடல்நலம் இல்லாது போய்விடுமோ,அவசரகாரனுக்கு எப்படி அறிவு இல்லாது போய்விடுமோ,அதுபோல வாஸ்து இல்லாது வாழும் மனிதனுக்கு மேற்கூரிய அனைத்து விசயங்களும் இல்லாது போய்விடும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

how to confirm pregnancy without test in tamil
how to confirm pregnancy without test in tamil