Vasthu-sastram-today-horoscope-

Vastu for Residential House

வசிக்கும் வீட்டிற்கு வாஸ்து மற்றும் மனை பொருத்தம்

மனித வாழ்வில் உடலில் ஆரோக்கியம் எவ்வளவு அவசியமாக தேவைப்படுகிறதோ அதே போல் வசிக்கும் வீட்டிற்கு வாஸ்து மற்றும் மனை பொருத்தம் என்கிற ஆயாதி கணித வாஸ்து என்பது மிகவும் அவசியமானது. பஞ்சபூத சக்திகளான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை புரிந்து கொண்டு வாழும் பறவைகளும், மிருகங்களும், அதனதன் வாழ்க்கையில் குறைபடுவது இல்லை, மேற்படி பஞ்சபூத சக்திகளை ஒத்து தனது புத்திக்காக வாழாமல் இயற்கையை மீறி வாழும் மனிதர்களே இன்பத்திலும் துன்பத்திலும் மாறி மாறி உழண்று வாழ்கின்றனர்.. இவ்வாறு உழலும் நிலையற்ற வாழ்வை கொண்ட மனிதவாழ்வு வாழும் காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழஸ வாஸ்து துணை புரிகிறது.

பஞ்சபூத சக்திகளும் சூரிய ஆற்றலின் மின்காந்த அலைகளின் நல்ல சத்தியை தேவையான அளவு வீட்டினுள் வரவழைப்பதும் உருவாகும் தீயசக்திகளை அவ்வப்போது வெளியேற்றவும் தேவையான அமைப்புகளுடன் வீட்டை அமைக்க உதவுவதே வாஸ்துவின் நோக்கம் .மனித வாழ்க்கையில் ஆயுள், ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைமுறை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சேமிப்பு, வீண் விரைய செலவுகள், ஒழுக்ககேடு, அவமானத்தினால் ஏற்படும் மனச்சோர்வு போன்றவற்றை வாழும் வசிப்பிடத்தில் உள்ள வாஸ்துவின் சக்திகளே தீர்மானிக்கின்றன.

ஒரு வீட்டில் ஒருவர் மகிழ்ச்சியாக வசிப்பதற்கு அவ்வீட்டினுள் நிறைந்த உயிர் சக்திகளும், மற்ற ஒரு வீட்டில் ஒருவர் துன்பங்களுடன் வாழ்வதற்கு அவ்வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியுமே காரணம் என்பதை வாஸ்துவின் மூலம் உணரலாம்..
வாஸ்து என்பது விளையாட்டல்ல, சூரியனும், ஆகாய மற்றும் பூமியையும் கணக்கில் எடுக்கும் போது பத்து திசைகளும் இவ்வுலகில் எற்படுத்தும் தாக்கத்தின் உணர்வே என்பது உண்மை.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
Famous Vastu consultant in Chennai

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், பல்லாயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.