Vastu for puja room/வாஸ்து அமைப்பின் படி பூஜையறை

மாசி_18

March_2

ChennaiVastu_tips

சென்னைவாஸ்துகுறிப்புகள்

பூஜையறை_வாஸ்து குறிப்புகள்:

தென்மேற்கு, வடகிழக்கு பகுதிகளில் அதாவது மூலைகளில் பூஜை அறை இருக்க கூடாது. அதுவே அந்த தென் மேற்கு அறையில் தென்மேற்கு பகுதியில் தவிர்த்து அமைத்துக் கொள்ளலாம் . வடகிழக்கு அறையில் தென் மேற்கு பகுதியில் அமைத்து கொள்ளலாம்.

மேலும் மேல் மாடி பகுதியில் பூஜை அறைக்கு மேலாக மாடிப்படிகள், #குளியலறைகள் வருவதில் பெரிய ஆட்சேபணை கிடையாது . ஆனால் மாடிப்படி ஏறுகின்ற நிலையில் கீழாக வருவது தவறு . #பூஜை அறையில் கடவுள் படங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தபடி இருப்பது நல்லது. பூஜை அறையில் நாம் மேற்கு பார்த்து, தெற்கு பார்த்து பூஜை செய்வது நன்மை அளிக்கும்.

பூஜை அறை எங்கு அமைப்பது என நினைக்கும் ஒரு இல்லத்தின் உரிமையாளர், நல்ல #வாஸ்து_முறையில் அந்த கட்டிடத்தை கட்டும்போது, பூஜை அறையும் சரியான இடத்தில் தான் உட்கார்ந்து விடும். அப்படி உட்காரும் இல்லத்தில்தான், #குலதெய்வம் கூட அந்த இல்லத்தின் உட்கார்ந்து விடும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

astrology #numerology astro_vastu
#chennai_vasthu erode_vastu

tamilnadu_vastu #coimbatore_vastu

Tiruppur_vastu

Karur_vastu
Namakkal_vastu

salem_vastu

#tamil_daily_calender #vasthu,#vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்