திருமணத்தில் தடை,வாஸ்து மூலம் நிவர்த்தி உண்டு.

   கொடிமாடசெங்குன்றூர் ஆலயம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்து #பயிர் என்பார்கள் நமது பெரியோர்.ஒரு குடும்பத்தில் திருமணத்தில் தடை, இருப்பஉரிய காலத்தில் திருமணம் நடக்காமல்இருப்பது.

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/couples5.jpg
chennaivasthu

 

ஆண்களுக்கு 40வயது ஆகியும் நடக்காமல் இருப்பது, பெண்களுக்கு 30வயது கடந்து திருமணம் நடக்காமல் இருப்பது,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில்  ஜோதிடம் பார்க்கும் போது சொல்வார்கள். 2ம்இட  குடும்ப_ஸ்தானாதிபதியும் 7ஆம் இட  களத்திர ஸ்தானாதிபதியும் 6,8,12ல் மறைந்து விட்டார்கள் என்று.அல்லது நீசம்  அஸ்தங்கம் ஆகி விட்டார்கள் என்றும் சொல்வார்கள்.அதை அவர்கள் சொல்வது கிடையாது அந்த  ஜாதகர் அமைப்பு அப்படி அதனால் சொல்ல வேண்டிய கடமை.
இந்த இடத்தில் ஒரு திருமணம் தள்ளி போகின்றது என்றால் நமக்கு ஒரு ஜாதகம் வலிய வருகின்றது அதாவது எனது மகளை கொடுக்கின்றேன் என்று சொன்னால் அது இறைவனால் கொடுக்கப்பட்டது ஆகும்.ஆனால் அந்த செயலை புரிந்து கொள்ளாமல்,உதாசீனபடுத்தி இருப்போம்.
அதற்கு முழுக்க முழுக்க நாம் காரணம் கிடையாது.நாம் வசிக்கும் வீடு சார்ந்த விசயமே,இந்த இடத்தில் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். ஆணுக்கு சுக்கிரன் பெண்ணுக்கு செவ்வாய் ஆக இந்த இரு கிரகங்களும் திருமணத்தை ஒரு மனிதனுக்கு நடத்தி வைப்பவை ஆகும்.இவைகளே நம்ம வீட்டிலும் திருமணம் என்கின்ற விசயத்தில் ஆட்சி செய்கின்றன.ஆக அந்த இடங்களை சரியாக வைக்கும் போது உரிய காலத்தில் திருமணம் நடந்து விடும்.
அந்தவகையில் நமது வீட்டில் திருமணம் என்று சொன்னால் தென்கிழக்கும் தெற்கும் சார்ந்த விசயம்.இந்த இரு இடங்களில் சமயல் அறை வந்தால் #வாஸ்து நம்ம வீட்டில் சரியாக உள்ளது என்று நாம் இருப்பது மிகமிக தவறு .
அங்கு வீட்டின் உள்ளே மற்றும் வீட்டிற்கு வெளியே அதாவது சுற்றுசுவருக்கு உள்ளே மற்றும் வெளியே என்று சின்னசின்ன விசயங்களாக 100 க்கும் மேற்பட்ட விசயங்களை சொல்ல முடியும்.அந்த தவறை நாம் சரி செய்யும் போது உரிய காலத்தில் உரிய நேரத்தில் கட்டாயமாக திருமணம் நடக்கும்.கூடவே இறைவழிபாடும் வெகு சீக்கிரம் திருமணம் நடக்க துணைபுரியும்.
அந்தவகையில்  கொடிமாடசெங்குன்றூர் ஆலயம் விரைவில் திருமணம் நடக்க துணைபுரியும்.அந்த ஆலயத்தில் வருடம் ஒருமுறை நடக்கும் மிகப் பெரிய நிகழ்வு ஒன்று உண்டு அந்த நிகழ்வினில் நீங்கள் கலந்து கொள்ளும் போது, அடுத்த வருடம் அந்த நிகழ்வு வருவதற்குள் தடைபட்ட திருமணம் உறுதியாக நடந்து விடும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment