நாம் வீடு கட்டும் போது தலைவாயில் எப்படி வைப்பது?

நாம் வீடு கட்டும் போது தலைவாயில் எப்படி வைப்பது?

வைப்பதில் பல விசயங்களை உன்னிப்பாக கவனித்து செய்ய வேண்டும்.ஏனெனில் தலைவாசல் என்பது ஒருவரின் தலைஎழுத்தினையே மாற்றம் செய்யும்.

அதாவது நிலை வைப்பதில் இருந்து அது எந்தவித மரத்தினில் இருக்க வேண்டும்.

அதேபோல நிலையினில் சங்கு ஸ்தாபனம் செய்வதில் இருந்து அந்த சங்கினை எப்படி மரத்தின் எங்கே துளை அமைத்து எந்த திசை பார்த்து வைக்க வேண்டும்.எப்படி பொருத்த வேண்டும்.

நிலை நிறுத்தும் போது அதன் லஷ்மி பாகத்தில் எந்தவிதமான பொருள்கள் வைக்க வேண்டும்.

அதேபோல நிலைக்கு கீழ் காசிதீர்த்தம் எந்த இடத்தில் புதைக்க வேண்டும்.

அதேபோல தலைவாயில் எப்படி சரியான திசை அமைப்பில் எந்த பாகம் இழுத்து எந்த பாகத்தை உட்பகுதியில் தள்ளி அமைக்க வேண்டும்.

How do we put it on the head when we build a house?
How do we put it on the head when we build a house?

அமைப்பில் எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது.ஒரு நல்ல வாஸ்து நிபுணர் துணையுடன் ஆலோசனையுடன் செய்யும் போது அந்த வீட்டில் வசிப்பவர்கள் மிக அதிஷ்டகரமான வாழ்க்கை வாழ்க்கை வாழ முடியும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI. A. JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122

whatsapp no :. +91 9965021122

E-mail: jagan6666@gmail.com

———————————————————————————-

#vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
#vastu consultant in chennai,
#vastu consultant in coimbatore, erode, tirupur,
#vastu consultant In madurai, trichy, tirunelveli,

Leave a Comment