​மருத்துவமனைக்கு வாஸ்து தேவையா? 

vastu for corporate hospitals
vastu for corporate hospitals

vastu tips for hospital

ஒரு மனிதன் நோயோடு போவது அங்கு தீர்வுகள் பெற்று நல்ல ஆரோக்கியமான உடல் நிலையோடு திரும்பி வருவது,அதேபோல வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு போகும் போது ஒரு சின்ன பிரச்சனைதான் என்று போவது போன பிறகு வீட்டிற்கு உயிரில்லாத உடலாக திரும்பி வரக்கூடிய சம்பவங்கள் ஒரு மருத்துவனையின் சரித்திரத்தில் உண்டு.அதேபோல மனிதர்களின் வாழ்வினிலும் உண்டு.

 ஒரு மருத்துவமனையில் இயல்பாக நடக்ககூடிய விசயங்கள் என்றால்  நோய்களையும்,இறப்புக்களையும்,

சோகம்,சந்தோஷம், அவநம்பிக்கை ஆகியவற்றினை தாங்கி நிற்கும் இடமாக உள்ளது.அங்கு பெரிதாய் சிரிப்பதற்கு நபர்கள் கிடையாது. நகைச்சுவை கலந்த பேச்சுகளுக்கு இடம் கிடையாது. அங்கு இருக்கும் சூழல் ஒரு துயரத்துடன் இருக்கும் சூல்நிலையே என்றும் நிலவும்.
இநத இடத்தில் ஒரு ஆரோக்கியமான சமூகம் குறைந்த அளவு மருத்துவ மனைகளை பேற்ற சமூகமாக இருக்க வேண்டும். மருத்துவமனைகளும்,மருத்துவ மனைகளில் கூட்டம் அதிகம் உள்ளது என்பதும் வரவேற்க தகுந்த செயல் அல்ல. ஆக ஒரு மருத்துவர் என்பவரோ ஒரு மருத்துவமனையோ ,ஒரு நோயாளிக்கு நல்ல மருத்துவ தீர்வை கொடுத்து எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனையை விட்டு வெளியே ஒரு சிகிச்சை பெறும் நபர் செல்கின்றாரோ அந்த மருத்துவமனை ஒரு நல்ல மருத்துவமனை என்போம்.ஒரு நல்ல மருத்துவர் என்போம்.
ஒரு மருத்துவமனை ஒரு நல்ல வாஸ்து அமைப்பில் இருக்கும் போது எந்த நேரமும் கூட்டம் இருக்கும். ஆனால் 90சதவீதம் மருத்துவம் பிர்க்க வரும் மக்களுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். மருத்துவமனைக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.அதற்கு வாஸ்து விதிகளில் பொருந்தி இருக்க வேண்டும்.
மிக முக்கியமாக மருத்துவமனைக்கு முக்கிய விதியாக தெரு அமைப்புகள் சரியாக இருக்க வேண்டும்.அந்த தெரு அமைப்பில் நல்ல தெருகுத்தும் பார்வையும்,இல்லாது இருந்தாலும் தவறு கிடையாது. தவறான தெருக்குத்துக்கள் ஒரு மருத்துவமனைக்கு வரக்கூடாது. அப்படி நல்ல தெருகுத்துக்கள் வந்தால் சிறப்பு.ஒரு மருத்துவமனை மிகச்சரியான மூலைமட்டத்துடன் எங்கும் இழுத்த அமைப்பாக இல்லாது சம சதுரமாகவோ,அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.மிகமுக்கியமான ஒரு விதியை பின்பற்றும் போது மருத்துவமனைக்கும் சிறப்பு.அங்கு வரும் நோயாளிகளுக்கும் நல்லது நடக்கும்.
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்.  

நோயுற்றவரின் நிலையை அறிந்தும்,நோயின் தன்மையை அறிந்தும், நோயின் கால அளவை அறிந்து அதற்கேற்ப மருத்துவம் பார்க்க வேண்டும்.என்று வள்ளுவ பெருமான் கூறியதை போன்ற வாழ்க்கை ஒரு மருத்துவர் வாழ்க்கை நடத்த வேண்டும்.
அதேபோல மற்றொரு குறளிலும்
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்ற அப்பால்நாற் கூற்றே மருந்து.
 அதன் விளக்கத்தை  தற்காலத்தில் பார்க்கும்போது  நோயாளி,நோய் தீர்க்கும் மருந்து,மருத்துவர்,மருந்தை  நோயாளியை அருகில் இருந்து கவனிக்கும் செவிலியர் இவர்கள் மூலமாகவே ஒரு நோயாளி உடனடியாக மருத்துவமனை விட்டு அகலுவார்கள்.இதற்கு மருத்துவமனை சாஸ்திரத்திற்கு சரியாக இருக்க வேண்டும்.
ஒரு மருத்துவமனை ஏழு எட்டு ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்தாலும், பலர் அறியப்படும் நிலையில் இருந்தாலும்,அங்கு வரும் நோயாளிகள் இல்லாமல் வெறிச்சோடி இருக்கும். இதற்கு காரணம் தவறான கட்டிட அமைப்பே.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com

www.chennaivastu.com

vastu for hospitals
vastu for hospitals