vastu for support business

வாஸ்து அமைப்பில் மனையடி பலன்கள்.  

 

vastu for support business
vastu for support business

மனையடி பலன்கள்.

நான் திண்டுக்கல் வாஸ்து பயணமாக ஒரு நண்பர் அழைப்பின் பேரில்  சென்றேன். அங்கு அந்த இல்லத்தை வாஸ்து அமைப்பிலும், மனையடி ஆயாதி வாஸ்து குழி. கணித அமைப்பில் ஆராய்ந்து பார்க்கும் போது மனையின்   வயது மிகவும் குறைவாக இருந்தது.அந்த வீட்டில் ஒரு அகாலமான மரணம் சம்பவித்து உள்ளது. 

        

அந்த மனையின் நீள அகலத்தை பார்க்கும்  போது,வெளிப்புற அளவுகளை பார்க்கும் போது 29 அடிக்கு 45 அடிகளாக இருந்தது. சிதம்பர கோல் அளவாக மாற்றம் செய்யும் போது 10.2352ம் நீளத்தில் 15.8823 இருந்தது.இதனை குழிக்கணக்கு அமைப்பாக மாற்றம் செய்யும் போது ஆயாதி பொருத்தம் இல்லாத அமைப்பாக அந்த வீடு இருந்தது. 


இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும் போது,அந்த வீட்டில் வசிக்கும் பெண் பிள்ளைகளுக்கு தீராத உடல் நலிவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கொடுக்கும். அதிலும் ஒரு இல்லத்தில் தென்கிழக்கு பாதிக்கப்படும் போது அதாவது அங்கு சுற்றுச்சுவர் இழுத்த    அல்லது தவறான பள்ளங்கள் இருக்கும் போது பாதிப்பு என்பது நிரந்தரமாக இருக்கும். ஒரு சில மனையடி குழி அளவுகள் இருக்கும் வீட்டில் பணம் என்றும் தங்காது இருக்கும் அமைப்பாக இருக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும் பணம் எங்கே செல்கிறது என்றே தெரியாது. இந்த அமைபாபுள்ள இல்லங்களில் கட்டாயம் தென்மேற்கு பகுதியில் வாஸ்து குற்றங்களும் துணை சேர்த்து விடும்.இந்த இல்லங்களை மனையடி அமைப்பில் ஒருசில மாற்றங்கள் செய்யும் போது மட்டுமே மாற்றங்கள் நடக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com