உங்கள் தொழிற்சாலை சரியாக இயங்க வில்லையா?

Vastu for Factory
Vastu for Factory

Vastu for Factory ,

100 தனிதர்களை வாழ வைக்கின்ற தொழிற்சாலை என்பது அந்த நூறு நபர்களுக்கும் அது கடவுளை போன்றது. ஏற்கனவே இருக்கின்ற தொழிற்சாலை சரியான வாஸ்து அமைப்பில் இல்லையெனில், அதன் வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் தன்னை இயக்கி கொள்வதில் தடுமாறும்.

ஒரு நிறுவனம் உறுவாக வேண்டும் என்றால், லட்சகணக்கில் இருந்து கோடிக்கணக்கான பணம் தேவை. தகுந்த இடம் வாஸ்து அமைப்பில்,தேவையான கட்டிட அமைப்புகள் வாஸ்து முறைப்படி, எங்கு அதிக எடையுள்ள இயந்தரங்களை எங்கு வைக்க வேண்டுமோ எடை குறைவான மிசினரிகளை எங்கு வைக்க வேண்டும் அப்படி வைக்கும் போது அந்த தொழில் செய்யும் போது தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு சிரமம் இல்லாத அமைப்பாக வைக்க வேண்டும்.

 ஏற்கனவே இருக்கின்ற தொழிற்சாலை சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் கீழ்க்கண்ட வாஸ்து விதிகள் பொருத்தமாக இருக்க வேண்டும்.

தொழிற்சாலையின் முக்கிய கட்டிடம் தென்மேற்கு பகுதியில் இருக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு சரிவின அமைப்பில் இருக்க வேண்டும்.

திசைக்கு சரியாக இருக்க வேண்டும் அப்படி திசை மாறி இருந்தால் வடகிழக்கு வடமேற்கு அதிக இடம் இருக்கும் அமைப்பில் கட்டிடம் அமைக்க வேண்டும்.

திறந்த வெளி பொருள்களை வாகனம் நிறுத்தி வைக்கும் இடங்களுக்காக வடமேற்கு தென்கிழக்கு உபயோகிக்க வேண்டும்.

தேன் மேற்கில் மேல்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து விதிகளுக்கு பொறுந்தும் அமைப்பில் அமைக்க வேண்டும்.

உற்பத்தி ஆகாத பொருள் தெற்கு பகுதியிலும் உற்பத்தி முடிந்த விற்பனை பொருள் மேற்கு மத்தி வடமேற்கு பகுதியில் இருக்கும் ஆமைபாபில் வைக்கவும்.

மிக முக்கியமான விதி தொழிற்சாலையின் இடம் பேரிய ஏக்கர் கணக்கில் இருப்பதால் அவ்வளவு பெரிய இடத்திற்கு சுற்றுப்புற பகுதிகள் ஒரிரு விசயங்களில்  தோசமாக  அமையக்கூடிய சூல்நிலை அமையும்.அதனால் அதனை ஒரு வாஸ்து நிபுணர் கொண்டு பார்த்துக் கொள்வது நல்லது. வாஸ்துவின் முக்கிய விதி என்னவென்றால் இடம் எங் எப்படி இழுத்து இருந்தாலும், நமது வாஸ்து விதிக்கு பொருந்தும் அமைப்பிற்கு மாற்றிக் கொள்வது மிகமிக நல்லது.

manufacturing plant,

Small scale Industry, Plant,

financial stringency

Manufacturing shed etc. Irrespective of the size of the factory,

 or any manufacturing entity applying vastu shastra principles in the construction of the same is hugely helpful in avoiding problems with administration,

, labor problems and the like

. To reduce headaches, its advisable that one may construct the property with vasthu principles,

if the property may be built with vastu rules then it may protect propritor,

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com