வாஸ்து அமைப்பில் உணவருந்தும் அறைகள்

vastu for dining room
vastu for dining room

vastu for dining room

உணவு அருந்தும் இடங்கள் என்பது உணவுக்காக மட்டுமே கிடையாது.அந்த இடத்தில் கணவன் மனைவி உறவுகள் என்பதனைத் கடந்து குடும்பத்தின் மற்ற உறவுகளின் அன்பை தெரிந்து கொள்ளும் இடமாக பார்க்க வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு உணவு பழக்க முறையினை நாம் அனைவரும் கடைப்பிடிக்க தொடங்கும் போது,உங்கள் வீட்டில் என்றும் சந்தோசம் நிலைத்திருக்கும். ஆங்கிலேயர்கள் பின்பற்றக்கூடிய உணவு உண்ணும் முறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது அவர்கள் என்றுமே பொறுமையாக,நன்றாக மென்று உணவினை மெல்லும் போது வாயினை மூடிக்கொண்டு தான் மெல்லுவார்கள்.அதேபோல குடும்ப நபர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவார்கள்.இந்த இடத்தில் நீங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்போது அந்த இடத்திலும் மொத்த இடங்களிலும், ஒரு நல்ல நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். அந்தவகையில் சந்தோசம் சந்தோசத்தினை ஈர்க்கும் என்ற வகையில், என்றுமே சந்தோஷம் நிலைத்து இருக்கும்.

உணவருந்தும் அறைகள் இருக்க மிகச்சரியான இடம் என்று சொன்னால் தெற்கு மத்தி ஆகும்.ஏனென்றால் நவகிரக அடைப்படையில் பூமி காரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் பகவானின் இடமாக தெற்கு மத்திய பாகம் நவகிரக கட்டத்தில் உள்ளது.

 எனது வாஸ்து பயணத்தில் தெற்கு மத்திய உள்ப்புற படிகளை சுவர்களை தொடாது வாஸ்து படி அமைக்கும் போது அந்த இடம் உயர்ந்த அமைப்பில்மேற்கூரை வந்து விடுகிறது. வாஸ்து அமைப்பில்உயர்ந்த மேற்கூரைகள் தவறாக இருந்தாலும்கூட,உணவு அருந்தும் இடங்களில் படிகளை அமைத்து போடும்போது அதன் தாக்கம் குறைந்து விடும்.அதாவது இதன் அமைப்பு என்பதே இநாத இடத்தில் பிரமீடு அமைப்பில் மாறிவிடும். இதனால் வீட்டில் உள்ள அதிகப்படியான சக்தியை கிரகிக்கும் இடமாக அந்த இடம் இருக்கும். அதானாலேயே அங்கு உணவருந்தும் போது அந்த இடத்தின் சக்தியை சேர்த்து ஏற்றுகின்ற இடமாக இந்த ஒரு இடம் மட்டுமே இருக்கும்.

இந்த இடத்தை நல்ல ஒரு அமைப்புள்ள வாஸ்து அமைப்பில் அமைக்கும் போது ஒரு அற்புதமான வாழ்க்கை வாழ முடியும்.

dining-room
dining-room

The colour of the Dining room walls: can be light blue,yellowsaffronpeach or light green color and shades ofpink or orange.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA Gounder,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)