Vastu for compound|சுற்றுச்சுவர் வாஸ்து தவறுகள்|தினசரி தமிழ் காலண்டர்|daily colander

சார்வரி_மாசி 4

February_16
செவ்வாய்க்கிழமை

secrets_of_vastu:

வாஸ்து_இரகசியம்.

இல்லத்திற்கு #காம்பவுண்ட்சுவர் அமைக்கும் பொழுது ஒரு சில இடங்களில் #கான்கிரீட்பில்லர்களை ஏற்படுத்துவார்கள். அந்தப் பில்லர் அமைப்புகள் மேற்கு புறம் மற்றும் தெற்கு வரும் போது தவறு கிடையாது. அதுவே வடபுறம் மற்றும் கிழக்கு புறம் வரும்போது தூண் அமைப்புகள் அகலமாக இருக்கும். அது #வாஸ்துரீதியாக ஒரு சில குற்றங்களை கொடுக்கும். ஆகவே பில்லர்கள் இல்லாமல் அமைத்துக்கொள்வது சால சிறந்தது. அப்படி அமைக்கும் பொழுது காம்பவுண்ட் சுவர்களில் வெடிப்புகள் வரும் என்பார்கள். அதற்காக சுவரின் அகலத்தில் தூண்களை அதாவது பில்லர்களை அமைக்கலாம். அப்படி அமைக்கும் போது #வாஸ்துகுற்றங்களை கொடுக்காது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

#astrology #numerology #astro_vastu
#chennai_vasthu #erode_vastu

tamilnadu_vastu #coimbatore_vastu

Tiruppur_vastu

#tamil_daily_calender #vasthu,#vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்

2009 முதல்2015 வரை மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்